Skip to content
- தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் செலுத்த நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம்: தவறினால் இரட்டிப்பு கட்டணம்; மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.
- தமிழகத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 160-ரூபாயாக அதிகரிப்பு!
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.54 அடியாக சரிந்தது.
- சென்னையில் சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்வு.
- ️கோவை–யில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.170-க்கு விற்பனை.
- இந்திய வரலாற்றில் முதல்முறையாக சதம் அடித்தது பெட்ரோல் விலை; மராட்டிய மாநிலம் பர்பானியில் ஒரு லிட்டர் ரூ.100.16-க்கு விற்பனை.
- ️அசாமில் பிரசாரம் தொடக்கம் குடியுரிமை சட்டத்தை அமலாக்க மாட்டோம்: ராகுல் காந்தி வாக்குறுதி
- ️மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள் இன்று முதல் விநியோகம்
- கைதான சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!
- எந்திரன் படத்தை ரூ.800 கோடிக்கு விற்பதற்கான தந்திரமே அரசியல் கட்சி தொடக்கம்: ரஜினி மீது நீக்கப்பட்ட நிர்வாகிகள் பாய்ச்சல்.
- ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு திருமணம்; முதல்வர் நடத்தி வைத்தார்.
- ️முதல்வர் பழனிசாமி அறிவித்த 1100 என்ற உதவி மையம் செயல்படத் தொடங்கியது; அலைபேசி செயலி வாயிலாக 24 மணி நேரமும் குறைகளை தெரிவிக்கலாம்!
- ️மகாராஷ்டிராவின் ஜால்கான் மாவட்டத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 தொழிலாளர்கள் உயிரிழப்பு.
- பெட்ரோலில் 10% எத்தனால் கலந்து விநியோகிப்பதால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் – பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம்.
- திண்டிவனம் ஜக்காம்பேட்டையில் கிளைச் சிறைச்சாலை அடிக்கல் நாட்டு விழா.
- ஓமந்தூர் சீராம் பள்ளியில் சங்கராச்சாரியார் சுவாமிகள் சிறப்பு பூஜை.
- மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 524.61 புள்ளிகள் உயர்ந்து 52,068.91 புள்ளிகளில் வர்த்தகம்.
- இந்தியாவில் மேலும் 11,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 90 பேர் உயிரிழப்பு
- கொரோனாவிலிருந்து மேலும் 9,489 பேர் குணமடைந்துள்ள நிலையில் 1,39,637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- இந்தியாவில் இதுவரை 20.67 கோடி மாதிரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது – ஐசிஎம்ஆர்.
- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் எடுத்துக்கொண்டார்.
- ஆண்டுகளுக்கு முன்பு விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது, அதற்கு சாத்தியமில்லை என்று கூறிய தமிழக அரசு, திமுக தலைவர் சொன்னதும் நெருக்கடி தாங்காமல் கடன் தள்ளுபடி என அறிவித்துள்ளது – ஆ.ராசா பேட்டி.
- வேதாரண்யத்தில் ரூ.100 கோடியில் வேதா ஆயத்த ஆடை பூங்கா திறப்பு.
- மாணவர்கள் நலன்கருதி சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.
- அதிரடியாக தேர்தல் களத்தில் இறங்கியது அதிமுக… ஜெயலலிதா பிறந்த நாளன்று விருப்ப மனு விநியோகத்தை தொடங்குகிறது!!
- நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு.
- சென்னையில் சிலிண்டர் விலை ரூ.785-க்கும், டெல்லியில் ரூ.769-க்கும் விற்பனைமுகில் 🇮🇳 எக்ஸ்பிரஸ்
- மக்களின் மீது மத்திய அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்..! சிலிண்டர் விலை உயர்வுக்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கண்டனம்.
Like this:
Like Loading...
Translate »
error: Content is protected !!