திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 விபத்துக்கள்

# திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் டயர் வெடித்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் ஒருவர் படுகாயம்

#ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் அருகே மாடு மீது கார் மோதியதில் முதல் நிகழ்விடத்திலேயே எருமாடு உயிரிழப்பு

# ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் முதியவர் படுகாயம்

# நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலைகள் பகுதியில் கார் இருசக்கர வாகனம் மோதி மோதி கணவன் மனைவி உயிரிழப்பு

Translate »
error: Content is protected !!