மெக்சிகோவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மெக்சிகோவில் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 30 லட்சத்து 20 ஆயிரத்து 596 ஆக அதிகரித்துள்ளது . இறப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 203 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் குறைந்தபட்சம் 5.14 கோடி பெரியவர்களுக்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2.75 கோடி மக்களுக்கு இரண்டு டோஸ் கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.