மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் இன்றோடு கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படுகிறது.
மேலும் பல தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளது.