ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,230 பேருக்கு கொரோனா

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ரஷ்யாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 64 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் மேலும் 793 பேர் இறந்தனர், இறப்பு எண்ணிக்கை 1.64 லட்சத்தைத் கடந்துள்ளது.

ரஷ்யாவில், இதுவரை 57.39 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது, ​​5.20 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக ரஷ்யா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!