சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை நகர காவல்துறை சார்பாக அணிவகுப்பு பேரணி மற்றும் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளான அக்டோபர் 31ம் தேதி…
Month: October 2020
கேஸ் சிலிண்டர் பதிவு செய்யப் போறீங்களா? புதிய நடைமுறை வந்தாச்சு, தெரிஞ்சுக்கோங்க!
சமையல் எரிவாயு (எல்.பி.ஜி. காஸ்) பெறுவதில் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள புதிய நடைமுறைகள் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுகு வருகின்றன. அதன்படி, ஓ.டி.பி. எண் இல்லாமல் வினியோகம் செய்ய இயலாது. புதிய நடைமுறை முதலில் 100 ஸ்மார்ட் சிட்டிகளுக்கு கொண்டு…
தமிழகத்தில் இன்று 2,511 பேருக்கு கொரோனா! ஒரேநாளில் 3,848 பேர் குணமடைந்தனர்
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2511 ஆகும்; இன்று ஒரே நாளில் 3,848 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று 2,511 பேருக்கு கொரோனா…
பெரியகுளத்தில் படேல் பிறந்தநாள் விழா
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு, பெரியகுளத்தில் பசுமை தோழர்கள் சார்பில், அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காந்தி சிலை அருகில், பசுமை தோழர்கள் சார்பாக சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த…
குளத்து நீரில் நெல் சாகுபடி: விவசாயிகள் மகிழ்ச்சி!
பெரியகுளம் அருகே, குளத்து நீரை பயன்படுத்தி முதல் போக நெல் சாகுபடி துவங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கடந்த மாதம் முதல் பரவலாக பெய்த மழையால் வடகரை பகுதியில் உள்ள குளங்களில் நீர் நிரம்பி இருக்கிறது.…
பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா
ஐப்பசி பெளர்ணமியை முன்னிட்டு, பெரியகுளம் பகுதி மலைமேல் வைத்தியநாதசாமி கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் மலைமேல் வைத்தியநாதசாமி திருக்கோவிலுக்குட்பட்ட தையல்நாயகி உடனுறை வைத்தியநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில், ஐப்பசி மாத பௌர்ணமி தினம் முன்னிட்டு…
பட்டா ரத்து செய்ததை ஆவணப்படுத்த வேண்டும்: அரசுக்கு ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு கோரிக்கை
கொடைக்கானலில், ஆறு மாதங்களுக்கு முன்பு 1100க்கும் மேற்பட்ட டி.கே.டி. பட்டா ரத்து செய்ததை, சிறப்புக்குழு அமைத்து முறையாக ஆவணப்படுத்த வேண்டும் என்று, அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பு நிறுவனர் ஹென்றி வலியுறுத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், இதுதொடர்பாக, அகில இந்திய ரியல்எஸ்டேட்…
விளை நிலத்திற்கு பாதை மீட்பு: ஓ.பி.எஸ்.சிற்கு விவசாயிகள் நன்றி
போடி அருகே விளை நிலங்களுக்கு செல்லும் பாதையை மீட்டுக் கொடுத்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு, அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அடுத்த சுமார்18 ஏக்கர் நிலப்பரப்பில், மாரிமூர் கம்மாய் ஒட்டி ஒரு நிறுவனத்தை சுற்றிலும் விளை…
நவ. 16 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு! தியேட்டர், பூங்காக்கள் திறக்கவும் அனுமதி
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நீட்டிக்கப்படும் ஊரடங்கு நவ.30 வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள், புறநகர் ரயில்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அமலில் உள்ளது.…
துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம், சுனாமி! 196 முறை நீடித்த நிலஅதிர்வுகள்
துருக்கியில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; 800 பேர் வரை படுகாயமடைந்தனர். அடுத்தடுத்து 196 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டன. துருக்கியின் இஸ்மிர் நகரில் தான் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகம் உணரப்பட்டதாக, செய்தி வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தால்…