தனக்கு கொலை மிரட்டல் வருவதால் தனது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு தரும்படி ஜெ தீபா சென்னை போலீஸ் கமிஷனருக்கு வாட்ஸ்அப்பில் புகார் அனுப்பியுள்ளார். தமிழக அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் ஜெ. தீபா. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற…
Month: November 2020
ரோட்டில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பு
சென்னை நுங்கம்பாக்கத்தில் ரோட்டில் நடந்து சென்றவரிடம் பைக்கில் வந்த நபர்கள் செல்போனை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, நெசப்பாக்கம், ஜெஜெ நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 30). ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சூப்பர்வைசராக உள்ளார். இன்று காலை…
கொலை முயற்சி வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது
கொலை முயற்சி வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். சென்னை, அம்பத்துார், அத்திப்பட்டைச் சேர்ந்த ரவுடி அப்பு (எ) காக்கா (22). கடந்த 2013ம் ஆண்டு ஐசிஎப் காவல் நிலையத்தில் கொலை…
அடுத்த 2 நாட்களில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் நவம்பர் 12ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகப் பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக…
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழலாம்: அமீரகத்தில் பல்வேறு தளர்வுகள்
வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில், ஆணவக் கொலைகள், மது கட்டுப்பாடு, திருமணம் ஆகாதோர்கள் சேர்ந்து இருத்தல், விவாகரத்து மற்றும் வாரிசு உரிமை தொடர்பான பல்வேறு தனிநபர் கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமிரகம் (யு.ஏ.இ.), கடுமையான இஸ்லாமிய சட்டங்களில்…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்: தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி காயத்தால் விலகியதால், வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில்…
தமிழகத்தில் இன்று 2257 பேருக்கு கொரோனா! பலி எண்ணிக்கை 18 ஆக குறைந்தது
தமிழகத்தில் இன்று ஒருநாளில் மட்டும் 2,257 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது; சென்னையில் 585 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில், இன்று ஒருநாளில் மட்டும் 75,277 சோதனை மாதிரிகள்…
கிராம சுகாதாரச் செவிலியர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்
கொரோனா முன்கள பணியாளர்களான கிராம சுகாதார செவிலியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் நல சங்கத்தினர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கிராம சுகாதார…
கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
தீபாவளி போனஸ் 20% வழங்காவிட்டால் சிறப்பு பேருந்துகள் இயக்க மாட்டோம் என்று எச்சரித்து, திருச்சியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மண்டல அரசு போக்குவரத்து அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…
பள்ளிகள் திறக்கலாமா? வேண்டாமா? திருச்சி மாவட்டத்தில் கருத்து கேட்பு
வரும் நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோருடன் கருத்து கேட்பு கூட்டம் இன்று திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றது. அதன்படி, திருச்சி, மணப்பாறை, துறையூர், முசிறி, லால்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 358 பள்ளிகளில் கருத்து…