7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் உடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 நபர்களையும் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆளுநரை, முதல்வர் சந்தித்தார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

முன்னாள் பாரதப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி அவர்களின் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் திரு.பேரறிவாளன் உட்பட 7 நபர்களையும் விடுதலை செய்வது தொடர்பாக இன்று (29.01.2021) மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்களை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார் எடப்பாடி பழனிசாமி.

 

Translate »
error: Content is protected !!