சென்னையில் காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு..!

சென்னையில் காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் தினசரி பாதிப்பு 1,500 நெருங்கியுள்ள நிலையில் அனைத்து வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Translate »
error: Content is protected !!