“மகா” படத்தின் முக்கிய அப்டேட்..!

நடிகை ஹன்சிகாவின் 50 வது படம்மகா‘. யு.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்திலும், ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்கள்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் டீசர் ஜூலை 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!