பிரான்சில் புதிதாக 26,829 பேருக்கு கொரோனா

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,829 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61,78,632 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 993 ஆக உள்ளது. 57 லட்சத்து 17 ஆயிரத்து 788 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது 3,48,851 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக பிரான்சில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!