மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நிபா வைரஸுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நிபா வைரஸுக்கு சிகிச்சை அளிக்க 50 க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் நடராஜன் கூறியதாவது, “தற்போது மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை, ஆனால் நிபா வைரஸை சமாளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.மேலும் அமைக்கப்பட்ட அனைத்து படுக்கைகளிலும் வென்டிலேட்டர் மற்றும் ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டுள்ளது” என்றார்.

Translate »
error: Content is protected !!