தமிழகத்தில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு உள்ளது. மின் உற்பத்தி 3,500 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் மின்வெட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Translate »
error: Content is protected !!