சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27,17,4,904 பேர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24,42,01,183 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 53,36,368 பேர் உயிரிழந்துள்ளனர். 2 கோடியே 21 லட்சத்து 67 ஆயிரத்து 353 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.