உலக அளவில் 16 லச்சத்தை தாண்டிய கோரோனோ பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16.67 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனாவால் 7 கோடியே 52 லட்சத்து 49 ஆயிரத்து 061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 லட்சத்து 67 ஆயிரத்து 129 பேர் பலியாகி உள்ளனர். 5 கோடியே 28 லட்சத்து 13 ஆயிரத்து 273 பேர் மீண்டனர்.

 உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 5,28,13,507 பேர் மீண்டனர். தற்போது உலகம் முழுவதும் 2,07,67,287 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,76,17,659 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 3,17,660 என்பதும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,02,68,038 என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Translate »
error: Content is protected !!