அடுத்த 2 மாதத்தில் தான் இருக்கு! கொரோனா பற்றி எச்சரிக்கும் அமைச்சர்

இந்தியாவில் அடுத்த இரு மாதங்களில் குளிர்காலம், பண்டிகை காலங்கள் வருவதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, இந்த காலகட்டம் மிக முக்கியமானது என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றி, இன்று உலக நாடுகளை கொரோனா வைரஸ் சின்னாபின்னமாக்கி…

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்  புதிதாக 4,295 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக,  மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் இன்று புதிதாக 4,295 பேருக்கு கொரோனா…

பட்டினி நாடுகள் பட்டியலில் வங்கதேசம், நேபாளத்தைவிட இந்தியா மோசம்: ஆய்வில் அதிர்ச்சி

இந்தியா பொருளாதார வல்லரசாகி வருவதாக ஆட்சியாளர்கள் கூறி வந்தாலும், உலக பட்டினி நாடுகள் தரவரிசை குறியீட்டில் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளத்தைவிட இந்தியா பின்தங்கி இருப்பதாக, ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய பொருளாதாரம் படிப்படியாக வளர்ந்து, பொருளாதார வல்லரசு என்ற…

மதுபானம், மசாஜ் வசதியுடன் ‘தங்கரதம்’ ரயில் சேவை மீண்டும் தொடங்க முடிவு!

நவீன உணவுக் கூடம், மசாஜ் மையம், மதுபானக்கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய ‘தங்கரதம்’ சொகுசு சுற்றுலா ரயில் சேவை, வரும் ஜனவரி மாதம் இயக்கப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது. கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘தங்கரதம்’ சொகுசு சுற்றுலா…

மாணவர்களின் மருத்துவக்கனவை சிதைக்கும் நீட் தேர்வு: ஸ்டாலின் சாடல்

நீட் தேர்வில் கடந்த முறையைவிட இந்தாண்டு 2570 பேர் குறைவாகவே தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வு, தமிழக மாணவர்களுக்கு, குறிப்பாக, அரசுப் பள்ளி  மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ஸ்டாலின்…

அதிமுகவின் 49வது ஆண்டு விழா: ஈபிஎஸ்- ஓபிஎஸ் கொடியேற்றினர்

அ.தி.மு.க.வின் 49வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சேலத்தில் அக்கட்சி எடப்பாடி பழனிசாமியும், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்மும் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தனர். ஆளும் அதிமுக, இன்று தனது 49வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 1972ம் ஆண்டு…

திமுக எம்.எல்.ஏ.வின் மகன் கொரோனா தொற்றுக்கு பலி

திமுக எம்.எல்.ஏ.வும்,  சென்னை முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியத்தின் மகன் அன்பழகன், கொரோனா தொற்றால் பலியானது, சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  சென்னை சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும், திமுகவின் சென்னை தெற்கு மாவட்ட செயலாளராகவும் இருப்பவர், மா.சுப்பிரமணியன். அண்மையில் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி, மகன் அன்பழகன்…

இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் இந்திய தூதர் சந்திப்பு!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவை, அந்த நாட்டுக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே அலரி சந்தித்தார். மருந்து உற்பத்தித்துறையில் முதலீடு செய்ய இந்திய முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறு, அப்போது ராஜபக்சே கோரிக்கை விடுத்தார். இலங்கை தலைநகர் கொழும்புவில், பிரதமர் மகிந்த ராஜபக்சவை இலங்கைக்கான…

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை! தமிழக தேர்ச்சி விகிதம் 57.44% ஆக உயர்வு

இந்திய அளவில் நீட் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 8வது இடம் பிடித்தார்.  அதேபோல் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 57.44% ஆக உயர்ந்துள்ளது.   மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த மாதம் 13ம் தேதி நடைபெற்றது.…

விவசாயம், இடஒதுக்கீட்டுக்கு எதிரான பாஜக அரசு: ஸ்டாலின் தாக்கு

திமுக முப்பெரும் விழாவில் ‘பெரியார் விருது’ பெற்ற (மறைந்த) மா.மீனாட்சிசுந்தரம் திருவுருவப் படத்தை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்ரு திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார். அப்போது ஸ்டாலின் பேசியதாவது: கொரோனாவில் கொள்ளையடிக்கும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர்…

Translate »
error: Content is protected !!