பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார், எஸ்.பி.பாலசுப்ரமணியம்-ஸ்டாலின்

பாடகர் பாலசுப்பிரமணியம் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது .ஆயிரம் நிலவே வா’ என்று, அமுதக் குரலால் தமிழ் மக்களின் அகத்தில் நுழைந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை…

தமிழ் இசை குயில் விடைபெற்றது…..

பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார்; அவருக்கு வயது 74 கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 5 முதல் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் எஸ்.பி.பி.கடந்த வாரம் ஓரளவு உடல்நிலை முன்னேற்றம்…

பாடும் நிலா எஸ்.பி.பி கடந்து வந்த பாதை…..

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், இந்திய சினிமாவில் எஸ். பி. பாலசுப்ரமணியம் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். இந்திய சினிமாவில் புகழ் பெற்ற இசை பாடகராகவும், இசையமைப்பாளராக பணியாற்றி பல விருதுகளை வென்றவர். 1966ஆம் ஆண்டு ஒரு…

செய்திச்சாரல்……

# முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி, கோவிட்-19 நோய் தொற்றின் தற்போதைய நிலவரம் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29-ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார். # SPB காலமானார் என்ற செய்தி எனை மிகுந்த…

நித்தியானந்தா எங்கு உள்ளார்? பகீர் தகவல்கள்

பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்- சக்தி காந்ததாஸ்

இந்திய பொருளாதாரம் நிலையான தன்மையின் அறிகுறிகளைக் காட்டுகிறது என்றும் பணப்புழக்கத்தை உறுதிப்படுத்தவும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் மத்திய வங்கி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ்கூறினார் தொழில்துறை அமைப்பான ஃபிக்கி ஏற்பாடு செய்த…

காட்டுத்தீ பரவும் கலிபோர்னியாவில் கமலாஹாரிஸ் ஆய்வு

காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.ஆகஸ்ட் மத்தியில் தொடங்கிய இந்த காட்டுத் தீயில் சிக்கி கலிபோர்னியாவில் 25 பேரும், வாஷிங்டனில் ஒருவரும் உயிரிழந் துள்ளனர். இதுவரை 3…

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா

கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளை கொரோனா வைரஸ் தொடர்ந்து தாக்கி வருகிறது. முதலமைச்சர்  எடியூரப்பா, அமைச்சர் , எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி-க்கள் என 60-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில் சிலர் குணமடைந்து விட்டனர்.  இந்த நிலையில் கர்நாடக உள்துறை…

பிக்பாஸ் போல் கொரோனா பயத்தில் வீட்டில் முடங்கியவர் கமல்- அமைச்சர் ஜெயக்குமார்

கொரோனா தொற்றுக்கு பயந்து 150 நாட்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்து வரும் நடிகர் கமல் அரசை விமர்சித்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று  சென்னை, கிண்டி ஹால்டா அருகே…

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு -ஸ்டாலின் விளக்கம்

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முன்வராததால் திமுக உறுப்பினர்கள் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். இன்று (16-09-2020), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் போது …

Translate »
error: Content is protected !!