பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர்…
Author: Siva
பெரியார் பிறந்த நாள் விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
பெரியார் பிறந்த நாளான செப்.17ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் பெரியாரின் 144வது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா சாலையில் சிம்சன் அருகில் உள்ள…
இந்திய கடற்படை வீரர் மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு: போலீசார் விசாரணை
இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரை ரோந்து செல்வது வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில் ராமேஸ்வர கடல் பகுதியில் இருந்து சுமார் 5 கடல் நாட்டில் கடலுக்குள் கடற்படை ரோந்து கப்பல் சென்று கொண்டிருந்தபோது கப்பலில்…
ஆவின் இனிப்புகள் வரலாறு காணாத விலை உயர்வு: பால் முகவர்கள் சங்கம் கண்டனம்
தமிழக அரசின் ஆவின் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டுக்குப் பிறகு பால் கொள்முதல் விலையை சிறிதளவு கூட உயர்த்தாத நிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மற்றும் 2022 நடப்பாண்டில் மார்ச், ஜூலை மாதங்களில் நெய், தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பால்…
சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு: ரோஜர் பெடரர்
சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஜர் பெடரருக்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இறுதி போட்டியில் ரோஜர் பெடரர் விளையாடுகிறார் என லண்டன் சென்று போட்டியை நேரில் பார்க்கும் அளவிற்கு சச்சின்…
வானிலை தகவல்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 16.09.2022 மற்றும் 17.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18.09.2022 மற்றும் 19.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்…
‘அம்பேத்கரும் மோடியும்’ – சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கரின் வாழ்க்கை
சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கரின் வாழ்க்கை, அவா் மேற்கொண்ட பணிகள் மற்றும் சாதனைகளை அறிவாா்ந்த கண்ணோட்டத்தில் ‘அம்பேத்கரும் மோடியும்’ நூல் ஆராய்ந்துள்ளது. ‘புளூகிராஃப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேஷன்’ தொகுத்துள்ள இந்த நூலில், அம்பேத்கரின் லட்சியங்களுக்கும் புதிய இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்துக்கும் இடையிலான மறுக்க முடியாத பிணைப்பு,…
இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற 26 பேர் கைது: இலங்கை கடற்படை
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளுக்கு நாளுக்கு நாள் இடம் பெயர்ந்து வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையின் வடக்கு கடல் பகுதியான வெத்தலகேர்ணி பகுதியில் இலங்கை கடற்படை ரோந்து பணியில்…
மின் கட்டண உயர்வுக்கு கண்டனம்: அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கடலூரில் பல்லாயிரக்கணக்கான அதிமுகவினர் ஒருங்கிணைந்து திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு தற்போது உயர்த்தியுள்ள மின் கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் தலைமையில் அதிமுகவினர் ஆயிரக்கணக்கானோர்…
பேனா நினைவுச் சின்னத்திற்கு முதல் கட்ட அனுமதி: மத்திய அரசு
சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே வங்க கடலில் 360 மீட்டர் உயரத்தில் 80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு முதல் கட்ட அனுமதி மத்திய அரசு வழங்கி உள்ளது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள்…