கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி உத்தமர்சீலி கிராமத்தில் உள்ள தரைப்பாலம் நீரில்…
Author: Siva
ஆலங்கட்டி மழையால் குழந்தை உயிரிழப்பு
ஸ்பெயினில் உள்ள கேட்டாலோனியாவில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. உள்ளங்கை அளவிற்கு கொட்டிய ஆலங்கட்டி மழையால், சாலைகளில் சென்றவர்கள் படுகாயமடைந்தனர். 50க்கும் மேற்பட்டோருக்கு எலும்புகள் உடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆலங்கட்டி மழையால் 20 மாத குழந்தை உயிரிழந்தது. மீண்டும் ஆலங்கட்டி…
விசாரணைக்கு சென்ற காவலரை கடித்து வைத்த பெண்
சென்னையை சேர்ந்த செல்வி-ரேவேந்திர குமார் காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். சில காரணத்தால் காதலன் வீட்டில் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் காதலன் வீட்டுக்கு சென்று அவர் தகராறு செய்தார். புகாரின்பேரில் அங்கு காவலர் ஒருவர் வந்துள்ளார். அப்போது செல்வி…
சீனாவிற்கு சிப்களை விற்க அமெரிக்கா தடை
சீனாவிற்கு செயற்கை நுண்ணறிவு சிப்களை விற்பனை செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால் 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சிப் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தடையால், சீன நிறுவனங்கள் குறைந்த செலவில் மேம்பட்ட கணினி பயன்பாடுகளை செயல்படுத்த முடியாத நிலை…
தயாரிப்பாளருடன் சின்னத்திரை நடிகைக்கு திருமணம்
பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன், சன் மியூசிக் தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான மஹாலட்சுமியை திருமணம் செய்து கொண்டுள்ளார். ’நட்புன்னா என்ன தெரியுமா’, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர். மேலும் ’பிக்பாஸ்’ நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்து பிரபலமானார். மகாலட்சுமிக்கு ஏற்கெனவே…
விநாயகருக்கும், இந்திரனுக்கும் உள்ள ஒற்றுமை
விநாயகரின் ஐந்து கரங்கள் என்பது பஞ்சபூதங்களை கட்டுப்படுத்தக் கூடிய செயலை குறிக்கும். இந்திரன் (Indiran) பஞ்சபூதங்களை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல்மிக்கவராக இருந்த காரணத்தால் அவருக்கு ஐந்திரம் (Indiram) என்ற பெயர் உருவானது என்றும் ஐந்திரம் இந்திரனாக மாறினார் என்றும் சில வரலாற்று…
ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை மீண்டும் செலுத்த இருப்பதாக தகவல் – நாசா
இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்ட ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை சனிக்கிழமை நாசா மீண்டும் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்டெமிஸ் 1 திட்டம் மூலம் 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியில் நாசா ஈடுபட்டு வருகிறது. மனிதர்கள்…
ஈராக் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகை
ஈராக் நாட்டில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று ஷியா மதகுருமார்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அரசு இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. அதனால் ஈராக் நாட்டின் ஷியா பிரிவு மதகுரு முக்தாதா அல்-சதர் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.…
சென்னையில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு-பொதுமக்கள் தவிப்பு
அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினை நீண்ட காலமாகவே இருந்து வரும் நிலையில் அதனை சரிசெய்ய நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழலில் அங்குள்ள உற்பத்தி பிரிவு பொதுமேலாளர் பொறுப்பின்றி நீண்டகால விடுமுறையில் சென்றிருப்பதாக தகவல்.…
ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் ரூ.15 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்
காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பதினேந்து லட்சம் ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவரை அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் ஏலேலசிங்க விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி…