ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஐதராபாத்தில் உள்ள கன்ஹா சாந்தி வனத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 275 மாணவர்கள் தேசியக் கொடியை ஏந்திய படி அணிவகுப்பு பேரணி நடத்தினர். மேலும் இந்தியாவை…
Author: Siva
ஜீரோதா நிறுவனத்தில் தொழில்நுட்ப கோளாறு தொடருமா?
பிரபல ஆன்லைன் பங்கு வர்த்தக செயலியான ஜீரோதா, நேற்று (12ம் தேதி) வர்த்தக நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொண்டது. இதனால், வாடிக்கையாளர்கள் பங்குகளை வாங்குவதிலோ விற்பதிலோ சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் அந்நிறுவனத்தை குறிப்பிட்டு பதிவிட்ட அதன் வாடிக்கையாளர்கள், இன்றும்…
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,23,557 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிகிச்சைப் பலனின்றி 49 பேர் இறந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,879 ஆக…
ஆப்கானிஸ்தானை மீண்aடும் வீழ்த்திய அயர்லாந்து-டி20 தொடர்
அயர்லாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 2ம் போட்டி பெல்ஃபாஸ்ட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து, 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 2 விக்கெட்டுகளை…
பிகார் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்
பிகாரில் நிதிஷ்குமார் ஆட்சியில் இருந்தபோது பாஜகவைச் சேர்ந்த விஜயகுமார் சின்கா சபாநாயகராக நியமிக்கப்பட்டார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அவரை நீக்குவதற்காக ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பலர் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசில் கையெழுத்திட்டுள்ளனர். 24ம்தேதி சட்டப்பேரவை கூடுகிறது. அப்போது…
மனிதர்கள் மீது விழப்போகும் ராக்கெட் கழிவுகள் – ஆய்வில் அதிர்ச்சி
விண்வெளியில் பயன்பாட்டு காலம் முடிந்த பின்பு சுற்றி வரும் ராக்கெட் கழிவுகள் ‘விண்வெளி குப்பைகள்’ எனப்படுகின்றன. இந்நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் இந்த ராக்கெட் கழிவுகள் மனிதர்கள் மீது விழுந்து உயிர்ப்பலியை ஏற்படுத்தலாம் என்று கனடா பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தி அதிர்ச்சி…
21 கிமீ வரை சோலார் ரூஃப் உடன் கூடிய சைக்கிள் பாதை
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் கோகாபேட்டையில் சோதனை அடிப்படையில் 21 கிமீக்கு சோலார் ரூஃப் உடன் கூடிய சைக்கிள் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி பாராட்டுப் பெறுகிறது. இந்தப் பாதை நர்சிங்கி முதல் கொல்லூர் வரையிலான 13 கிமீ மற்றும் நனகிரம்குடா முதல்…
தங்க மகனுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
இங்கிலாந்தில் இந்த ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. இதில் சென்னையை சேர்ந்த வீரரான சரத் கமல், டேபிள் டென்னிஸ் போட்டிகளில் 3 தங்கம் மற்றும் 1 வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தினார். இங்கிலாந்தில் இருந்து சென்னை திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில்…
ஆஸ்கார் நாயகனுடன், நடிகர் நெப்பொலியன் சந்திப்பு
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை நாங்கள் வசிக்கும் அமெரிக்காவின் நாஷ்வில்லியில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பேசினார். பல ஆண்டுகளுக்குப் பின்னால் சந்திக்கிறேன். இப்போதும் அதே அன்பான உபசரிப்பை அவரிடம் பார்க்கிறேன் என்று நடிகர் நெப்போலியன் தனது ட்விட்டர் பக்கத்தில்…
இடுக்கி அணையில் பறந்த மூவர்ணக் கொடி
ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 75வது சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாட உள்ள நிலையில், பிரபலமான பகுதிகளில் மூவர்ணக் கொடி நிறங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆசியாவிலேயே மிக உயரமான அணைகளில் ஒன்றான கேரள மாநிலம், இடுக்கி அணையில் இருந்து நிரம்பி…