பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு: பாகிஸ்தான் கண்டனம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாநில போலீஸ் விசாரித்த இவ்வழக்கு, பின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.…

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மறைவு: இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இரங்கல்

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு வயது மூப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட போது போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.  இதையடுத்து, கடந்த 27-ம்…

செய்திச்சரம்…..

# தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி # சென்னையில் மேலும் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி # வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,626 பேருக்கு இதுவரை கொரோனா…

இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது’- கமல்ஹாசன் ட்வீட்!

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் எல்.கே.அத்வானி, உமாபாரதி, கல்யாண் சிங் உள்பட அனைவரையும் விடுதலை செய்து லக்னோ சி.பி.ஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள…

இன்னொரு இடி இடித்துவிடுங்கள் கட்டிடம் கீழே விழும்” என்றார் உமாபாரதி – எம். எச். ஜவாஹிருல்லா!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. பா.ஜ.க மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர்…

நீதியின் அரண்களை இடித்ததற்குச் சமமாகும்-வைகோ

பாபர் மசூதி தீர்ப்பு நீதியின் அரண்களை இடித்ததற்கு சமமாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஆண்டுக் கணக்கில் அறிவிப்புச் செய்து, பாபர் மசூதியை இடிப்பதற்கு மாதக் கணக்கில் நாடு முழுவதும் கர சேவகர்களைத் தயார்…

திருமலை பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமிகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான நேற்று கஜ வாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆறாம் நாளான நேற்று இரவு தங்க யானை வாகனத்தில் எழுந்தருளினார்.  பக்தர்களின் கோவிந்தா முழக்கத்திற்கு மத்தியில்,…

எஸ்.பி.பி-யின் முதல் பாடல் சம்பளம் ரூ.150

பாடும் நிலா எஸ்.பி.பி கடந்து வந்த பாதை…..

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், இந்திய சினிமாவில் எஸ். பி. பாலசுப்ரமணியம் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். இந்திய சினிமாவில் புகழ் பெற்ற இசை பாடகராகவும், இசையமைப்பாளராக பணியாற்றி பல விருதுகளை வென்றவர். 1966ஆம் ஆண்டு ஒரு…

அலி ரழியல்லாஹ் அன்ஹூ அவர்களது ஈகைக்கு அல்லாஹ் வழங்கிய அழகிய பரிசு

ஒரு சமயம் பெருமானார் (ஸல்) அவர்களின் புதல்வி பாத்திமா நாயகி ரழியல்லலாஹூத்தஆலா அன்ஹூ அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மூன்று நாட்கள் வரை தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தார்கள்.   குடும்பத்தில் பசி பட்டினியைப் பொறுக்க முடியாமல் தங்களின் பிரியமான புது…

Translate »
error: Content is protected !!