நடிகை பூனம் பாண்டேவை கடுமையாக தாக்கிய கணவர் – ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை பூனம் பாண்டேவை அவரது காதல் கணவர் சாம் பாம்பே கடுமையாக தாக்கியதில் அவரது தலை, கண், முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் பூனம் பாண்டே சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து…

வாழ்நாளின் இறுதிவரை நடித்துக்கொண்டே இருப்பேன் – நடிகர் சூர்யா உறுதி

ஜெய் பீம் திரைப்படம் நம் மக்களின் கதை. ஒரு லட்சம் வழக்குகளில் தீர்ப்பு சொன்ன ஒரு நீதிபதியின் கதை. உண்மை சம்பவங்களின் அடிப்படையில், சிந்தனையை தூண்டும் கதைக்களம் கொண்டது. த.செ.ஞானவேல் டைரக்டு செய்து இருக்கிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூர்யா…

பேரறிவாளன் அன்னையின் வாழ்க்கை வரலாற்றை இயக்கப் போகும் வெற்றிமாறன்

32 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து பேரறிவாளனை விடுவிக்க தனி நபராக போராடி வரும் அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அசுரன் படத்திற்காக தேசிய விருது வென்ற இயக்குநர் வெற்றிமாறனின் அடுத்த அடுத்த…

படுத்தே விட்டானையா – தமிழில் மன்னிப்பு கோரியது சொமேட்டோ!

தமிழகத்தை சேர்ந்த விகாஸ் என்பவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் , சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். அதில் நான் இந்தி ஆடர் செய்த உணவு முழுமையாக இல்லாமல் இருந்தது. இதுகுறித்து கஸ்டமர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, பணம் திரும்பக் கிடைக்காது…

மாநாடு ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு – அதிர்ச்சி!

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு நடிப்பில் இயக்கப்பட்டு வரும் மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. சில ஆண்டுகளாக…

சேமித்த சொத்துக்களை மத்திய அரசு விற்பனை – சோனியா காந்தி காட்டம்

இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி தலைமையில் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது . அப்போது கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, நாட்டின் பொருளாதாரம் மிக மோசமடைந்துள்ளது. பல ஆண்டுகளாக சேமித்த சொத்துக்களை மத்திய அரசு விற்பதே…

தொடங்கியது பிக் பாஸ் 5 – உச்சக்கட்ட உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸ் சீசன் 5 பிரமாண்டமாக தொடங்கியது. இதுவரை இல்லாத அளவாக இந்த சீசன் பிக்பாஸ் வீடு மிகவும் பெரியதாக அமைந்துள்ளது. இதனை கண்ட ரசிகர்கள், taskகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர். இதுவரை கானா பாடகி…

சமந்தா, நாகசைதன்யா பிரிவிற்கு இவர் தான் காரணம் – கங்கனா போட்ட ட்வீட்டால் எழுந்த சர்ச்சை!

நடிகை சமந்தா – நாகசைதன்யா விவாகரத்து குறித்து நடிகை கங்கனா வெளியிட்டுள்ள பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவின் பிரபல ஜோடியாக வலம் வந்தவர்கள் சமந்தா நாகசைதன்யா ஜோடி. நடிகை சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு நடிகர் சைதன்யாவை திருமணம்…

பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் அதிரடி கைது!

மும்பையில் நடுக்கடலில் கப்பலில் நடந்த போதை பார்ட்டியில் கலந்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகரின் மகன் ஆர்யன் கானை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மும்பையிலிருந்து நேற்று மதியம் ‘எம்பிரஸ்’ என்ற சொகுசுக் கப்பல், கோவாவுக்குச் சுற்றுலாப் பயணிகளுடன் புறப்பட்டது. இந்தக்…

சொகுசு கப்பலில் போதைப்பொருள்: 10 பிரபலங்கள் கைது

மும்பையில் சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் பிரபலங்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று நள்ளிரவு மும்பையிலிருந்து புறப்பட்ட சொகுசு கப்பலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். நபர் ஒருவருக்கு 80 ஆயிரம் ரூபாய்…

Translate »
error: Content is protected !!