சைபர் குற்றங்களை தடுக்க காவல் துறையினர் நவீன தொழில்நுட்பங்களை கையாள கற்றுக் கொள்ள வேண்டும் என்று, மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம் அறிவுறுத்தினார். தமிழ்நாடு காவல்துறை மற்றும் திருச்சி மத்திய மண்டல காவல் துறையில், பொதுமக்கள் உடனான தொடர்பை மேம்படுத்த, முதல்…
Category: மாவட்டம்
மாவட்டம்
பறிக்காமல் செடியில் அழுகும் தக்காளி! உரிய விலையின்றி விவசாயிகள் சோகம்!!
போதிய விலை கிடைக்காததால், விளைந்த தக்களியை விவசாயிகள் பறிக்காமல் விட்டதால், விளைநிலத்திலே அவை அழுகி வருகின்றன. தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அனைத்து வகையான காய்கறிகளையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். பெரியகுளம் அருகே உள்ள…
தேவாரம் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி
தேவாரம் சாக்கலூத்து மெட்டு மலையடிவாரப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற மூதாட்டி, ஒற்றைக் காட்டுயானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேனி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான தேவாரம் கோம்பை பண்ணைப்புரம் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர்.…
தீபாவளியை சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வெளியூர்களுக்கு செல்ல இதுவரை 55ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். வரும் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும்…
பத்திரப்பதிவு செய்ய ரூ. 7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர், எழுத்தர் சிக்கினர்
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது இடத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக செல்வம் புதுக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தை அணுகினார். இடத்தை பதிவு செய்வதற்கு சார்பதிவாளர் சரவணன் மற்றும் பத்திர பதிவு எழுத்தர் செந்தில்குமார் ஆகியோர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து…
கிராம சுகாதாரச் செவிலியர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்
கொரோனா முன்கள பணியாளர்களான கிராம சுகாதார செவிலியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் நல சங்கத்தினர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கிராம சுகாதார…
கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
தீபாவளி போனஸ் 20% வழங்காவிட்டால் சிறப்பு பேருந்துகள் இயக்க மாட்டோம் என்று எச்சரித்து, திருச்சியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மண்டல அரசு போக்குவரத்து அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…
பள்ளிகள் திறக்கலாமா? வேண்டாமா? திருச்சி மாவட்டத்தில் கருத்து கேட்பு
வரும் நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோருடன் கருத்து கேட்பு கூட்டம் இன்று திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றது. அதன்படி, திருச்சி, மணப்பாறை, துறையூர், முசிறி, லால்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 358 பள்ளிகளில் கருத்து…
திருச்சி மாவட்ட தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டை
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின் கீழ் தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களாக அதிக அளவு ரோந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் துறையூர், புலிவலம் , பகளவாடி ஆகிய பகுதிகளில் அரசின் அனுமதியின்றி திருட்டுத்தனமாக டாஸ்மாக் மதுபான பாட்டில்களைப்…
35 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டது
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள 4 காவல்நிலையங்களில் கடந்த மாதத்தில் பதிவான இடத்தகராறு, குடும்ப பிரச்சனை, சொத்து தகராறு உள்ளிட்ட சிறிய வழக்குகளை தீர்வு காணும் வகையில் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வழக்குகள்…