வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், நாகை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பருவ மழை தொடங்கவுள்ளதால், அதை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தாழ்வான…
Category: விவசாயம்
மாட்டுவண்டி ஓட்டி வந்த முதல்வர் பழனிச்சாமி! இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என உறுதி
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் பழனிசாமி, புதுக்கோட்டையில் தெரிவித்தார். மாட்டு வண்டியை ஓட்டிச் சென்று விவசாயிகளின் வரவேற்பை அவர் ஏற்றுக் கொண்டார். வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் பழனிச்சாமி, இன்று புதுக்கோட்டைக்கு சென்றார். ஜல்லிக்கட்டில்…
வேளாண் சட்டத்தால் விலை உயரும்… எச்சரிக்கிறார் மு.க. ஸ்டாலின்
வேளாண் சட்டங்களால் பதுக்கல் அதிகமாகும்; விலை ஏறும் என்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் மழையால், வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் நாசமடைந்துள்ளது; வரத்து தடைபட்டுள்ளதால், காய்கறி மற்றும் வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலை கிடுகிடுவென்று…
பல மாவட்டங்களை குளிர்வித்த மழை! அடுத்த சில நாட்களுக்கு தொடர வாய்ப்பு
தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்து குளிர்வித்தது. அடுத்த 48 மணி நேரத்தில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: சென்னை மற்றும்…
பட்டினி நாடுகள் பட்டியலில் வங்கதேசம், நேபாளத்தைவிட இந்தியா மோசம்: ஆய்வில் அதிர்ச்சி
இந்தியா பொருளாதார வல்லரசாகி வருவதாக ஆட்சியாளர்கள் கூறி வந்தாலும், உலக பட்டினி நாடுகள் தரவரிசை குறியீட்டில் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளத்தைவிட இந்தியா பின்தங்கி இருப்பதாக, ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய பொருளாதாரம் படிப்படியாக வளர்ந்து, பொருளாதார வல்லரசு என்ற…
கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம்! கிலோ ரூ.100ஐ தொட்டது
பல மாநிலங்களில் பெய்து வரும் மழையால் வரத்து குறைந்து, வெங்காயம் விலை கிடுகிடுவென்று அதிகரித்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, வாகனப்போக்குவரத்து…
லஞ்சம் பெறுவது பிச்சைக்கு சமம்: ஐகோர்ட் மதுரைக்கிளை சூடு!
சம்பளம் பெறுவதை தாண்டி அதிகாரிகள் லஞ்சம் பெறுவது, பிச்சை எடுப்பதற்கு சமமானது என்று, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடுமையாக சாடியுள்ளது. நெல் கொள்முதல் தொடர்பாக, சென்னையை சேர்ந்த சூரிய பிரகாசம் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், விவசாயிகளை காப்பாற்ற, தமிழகம்…
ராகுல்காந்தி டிராக்டரில் உட்காருவதற்கு சோபாவை பயன் படுத்தும் விஐபி விவசாயி-ஸ்மிரிதி இரானி
ராகுல்காந்தி ஒரு வி.ஐ.பி. விவசாயி என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி விமர்சித்து உள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் நடத்தும் 3…