அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நாளை முதல் தனது அரசுப் பணிகளை மீண்டும் தொடங்குவார் என அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப், ராணுவ மருத்துவமனையில் 3 நாள் சிகிச்சை முடிந்து கடந்த திங்கட் கிழமை வெள்ளை மாளிகை…
Category: பிரபலங்கள்
சென்னை அணி வீரர்கள் அரசு ஊழியர்களா?-சேவாக்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் சிலர், அரசாங்க வேலையில் இருப்பதைப் போல் நினைத்துக் கொண்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் கேலி செய்துள்ளார்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அண்மையில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மற்றும் முறையான சிகிச்சைக்கு பிறகே அவர் டிஸ்சாரஜ் செய்யப்பட்டிருப்பதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது .
பஸ்வான் வகித்து வந்த நுகர்வோர் விவகாரம், உணவுத் துறை பியூஷ் கோயல் வசம் ஒப்படைப்பு
லோக் ஜன சக்தி தலைவரும் மத்திய உணவுத்துறை மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் (வயது 74) டெல்லியில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பஸ்வானின் உடல் டெல்லியில் இருந்து இன்று…
ராகுல்காந்தி டிராக்டரில் உட்காருவதற்கு சோபாவை பயன் படுத்தும் விஐபி விவசாயி-ஸ்மிரிதி இரானி
ராகுல்காந்தி ஒரு வி.ஐ.பி. விவசாயி என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி விமர்சித்து உள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் நடத்தும் 3…
திருவள்ளூர் மாவட்ட கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பேருரை..
திருவள்ளூர் மாவட்ட கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பேருரை..நாளை நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்…-கிராம சபை கூட்டங்களை ரத்து செய்துள்ளது ஜனநாயக பச்சை படுகொலை -மு.க.ஸ்டாலின் -அதிமுக என்றால் கொரோனா இல்லை திமுக என்றால்…
பாலியல் வன்செயலை தோலுரித்த ஊடகத்தின் வீராங்கனை….
ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த பெண்ணின் கதையை வெளிச்சத்துக்குக் கொண்டு வர மிக முக்கிய காரணம் தனுஸ்ரீ பாண்டே என்ற ஊடகவியலாளர். ‘ஆஜ் தக்‘ நிறுவனத்தின் ரிப்போர்ட்டரான தனுஸ்ரீ, ஹாத்ராஸ் பெண்ணின் சிதை எரிவதை நேரலையில் துணிவுடன் காண்பித்து இன்று…
காந்தி ஜெயந்தி விழாவில் ஆளுநர் -முதலமைச்சர் பங்கேற்பு
சென்னை மெரினாவில் நடைபெற்ற காந்தி பிறந்தநாள் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு காந்தியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.
காமராசரின் நினைவுநாளில் இபிஎஸ்-ஓபிஎஸ் பங்கேற்பு
சென்னையில் நடைபெற்ற காமராசர் நினைவுநாள் நிகழ்வில் முதலமைச்சரும் ,துணை முதலமைச்சரும் பங்கேற்று நினைவிடத்தில் மரியாதை செய்தனர்.
டிரம்பை தொற்றியது கொரோனா …மீண்டு வர மோடி வாழ்த்து….
அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவுக்கும் கரோனா…