சென்னை வால்டாக் சாலையில் இருக்கும் குடியிருப்புகளுக்கான இலவச மருத்துவ முகாமை இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா ராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, ”வெள்ள பாதிப்புகள் மற்றும் மழை நீர்…
Category: சென்னை
Chennai
பல்வேறு இடங்களில் பிரதான சாலைகளை சூழ்ந்த மழைநீர்
சென்னையில் வெளுத்து வாங்கிய மழையால், புளியந்தோப்பு, பட்டாளம், சூளை, புரசைவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் தண்ணீர் தேங்கியது. இவற்றை அகற்றும் பணியில் காலை முதலே மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழை…
உர்பசேர் சுமீத் திட்டத்தால் ஜொலிக்க போகும் சென்னை: மாநகராட்சி அசத்தல்
உலகின் பழமையான மாநகராட்சியான லண்டனிற்கு அடுத்தபடியாக இருப்பது நமது பெருநகர சென்னை மாநகராட்சி. சென்னையில் தினமும் 5,300 டன் குப்பைகள் உருவாகின்றன. இந்தியாவிலேயே சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக நம் சென்னையை மாற்றும் நோக்கத்துடன், செயல் திறன் அளவீட்டின் அடிப்படையிலான திடக்கழிவு மேலாண்மை…
சென்னையில் 211 டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் 211 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5 ஆயிரத்து 200 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையின்போது சேகரமாகும் பட்டாசு கழிவுகள் அபாயகரமான கழிவுகள்…
நாளை சென்னையில் இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டம்: வைரமுத்து
தமிழ் கூட்டமைப்பு சார்பில் நாளை சென்னையில் இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நுங்கம்பாக்கத்திலுள்ள வள்ளுவர்கோட்டம் முன்பு காலை 9 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ‘வள்ளுவர் கோட்டம் வல்லவர் கோட்டம் ஆகட்டும். தமிழ் எங்கள் அதிகாரம். இந்தித்திணிப்பு சர்வாதிகாரம் என்ற முழக்கம்…
செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை பாதிப்பு
செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மறைமலை நகரில் மின்சார வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அம்மாபேட்டையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு: வாகன ஓட்டிகள் வேதனை
சேலத்தில் முறையான திட்டமிடுதல் இல்லாமல் ஒரே நேரத்தில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அம்மாபேட்டை பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமங்களை சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். பாதாள சாக்கடை திட்டம் நெடுஞ்சாலைத்துறையில் சாலை விரிவாக்க திட்டம் என…
ஆரணியில் நரபலியை தடுத்த போலீசார்
பேயை விரட்டுவதாக மூன்று நாள் கதவை பூட்டி விட்டு உள்ளே பில்லி சூனியம் செய்த நபர்களை கதவை உடைத்து உள்ளே புகுந்து கைது செய்த போலீசார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்வி நகரம் தசரா பேட்டை பகுதியைச் சேர்ந்த தவமணி…
பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துகள் கிடையாது – நீதிமன்றம்
ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி, தனது மகனுக்கு எழுதி வைத்த சொத்தை ரத்து செய்ய கோரி வழக்கு தொடுத்திருந்தார். வயதான காலத்தில் மகன் தங்களை கவனித்துக் கொள்ளவில்லை, மருத்துவச் செலவுகளுக்கும் உதவி செய்யவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதன் மீதான் மேல்முறையீட்டு…
அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் 5% சலுகை
சென்னை மாநகராட்சியில் அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் 5% சலுகை அளிக்கப்படும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார். 2ம் அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபர் 15ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் சலுகை அளிக்கப்படும். 2021 -22 நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில்…