தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதி பேரறிவாளன் சிறுநீரக தொற்று மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற வேண்டி சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தக்க பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். சென்னை புழல் சிறையில் இருந்த…

தமிழகம் முழுவதும் இன்று 20 வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை…

86 வது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமின்றி விற்பனை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதையடுத்து 2 மாதத்துக்கும் மேலாக…

மெட்ரோ ரயில் வழக்கம் போல் இயங்கும் – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து இனி மெட்ரோ ரயில் வழக்கம் போல் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 5 முதல் 10 நிமிடங்கள் கால…

பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் மார்ச் மாதத்துக்கு தள்ளிவைப்பு- அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 19-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளதால், அன்று நடைபெற இருந்த தேர்வுகள் மார்ச் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…

நீண்ட நேரம் செல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி

சென்னையை அடுத்த கொளத்தூரில் நீண்ட நேரம் செல்போனில் விளையாடும் தனது பொண்ணை விளையாடக் கூடாது என தாய் கண்டித்ததால் மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஜி.கே.எம் காலனியைச் சேர்ந்த கணவரை இழந்த அம்சா என்ற…

சரிந்து வரும் காய்கறிகள் விலை

சென்னை கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை தொடர்ந்து சரிந்து வருவது சாமானிய மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது. மழை உள்ளிட்ட காரணங்களால் கடந்த மாதங்களில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உச்சத்தை எட்டியிருந்தது. விலை உயர்வால் காய்கறிகளை வாங்க முடியாமல் சாமானிய மக்கள்…

குடியரசு தின விழா: சென்னையில் பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார்..!

வரும் 26ம் தேதி குடியரசு தின விழாவையொட்டி சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் மெரினா காமராஜ் சாலையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 2,500 போலீசார் பாதுகாப்பு…

37000 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

சென்னையில், ஒரு சவரன் நகை 37 ஆயிரம் ரூபாயை நெருங்கி வருவதால், வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கொரோனா பரவல், உலகம் முழுவதும் தங்கத்தில் முதலீடு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. அந்தவகையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத்…

பிட்ரகுண்டா- சென்னை விரைவு ரயில் ரத்து

பிட்ரகுண்டா- சென்னை விரைவு ரயில் வருகிற 21 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பிட்ரகுண்டா – சென்னை விரைவு ரயில்…

Translate »
error: Content is protected !!