கேரளாவில் தனியார் டியூஷன் சென்டரில் பயிற்சிக்கு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. திருவனந்தபுரம், நாடுமுழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. எனினும், கேரள மாநிலத்தில் அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு…
Category: கல்வி
9.69 இலட்சம் மாணவர்களுக்கு, நான்கு மாதங்களுக்கு, நாளொன்றிற்கு 2 ஜி.பி டேட்டா கார்டு
சென்னை இணைய வழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் என ஆக மொத்தம், 9.69 இலட்சம் மாணவர்களுக்கு, நான்கு மாதங்களுக்கு, நாளொன்றிற்கு…
10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியீடு
10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறையை…
சென்னை கலெக்டரிடம் பாராட்டு பெற்ற ராயப்பேட்டை வெங்கடேஷ்வரர் மெட்ரிக்குலேசன் பள்ளி
சென்னையில் நடந்த ஓவியப்போட்டி மற்றும் திருக்குறள் போட்டியில் ராயப்பேட்டையில் உள்ள எஸ்விஎம் பள்ளி மாணவர்கள் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர். அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகள் வழங்கி பாராட்டினார். ஜனவரி 24ம் தேதியன்று தேசிய பெண் குழந்தைகள் தினமாக இந்தியா முழுவதும்…
9, 11ம் வகுப்புகளுக்கு தற்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை – பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படும் வரையில் 9, 11-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 10 மற்றும் 12ம்…
அறிகுறிகள் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் – பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்
சென்னை, கொரோனா அறிகுறிகள் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா தொற்றுக்கு இடையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கிறது. அரசின்…
நாளை தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் நாளை 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதை பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கொரோனா பாதிப்பு ஊரடங்குக்கு பின்னர் தமிழ்நாட்டில் நாளை பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத்தொடர்ந்து நேற்று…
சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் நடத்துவது பற்றி இன்று மாலை அறிவிக்கப்படும் – கல்வித்துறை மந்திரி
சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் நடத்துவது பற்றி தகவல்களை இன்று மாலை 6 மணிக்கு கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார் . கொரோனா நோய் பரவலால் 2020-2021-ம் கல்வியாண்டின் இயல்பான நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் நேரடி வகுப்பில்…
செய்தி துளிகள்……………
தொழிற்சாலை, சாலை, மருத்துவ வசதிகளில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம் – முதலமைச்சர் பெருமிதம்.. சென்னையில், “கூகுள் பே” மூலம் பணத்தைத் திருடிய வழிப்பறித் திருடர்கள் 8 பேர் கைது. இரும்புக்கடையில் 5,000 பள்ளி பாடப்புத்தகங்கள்! – மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்.. பொங்கல்…
5,000 பள்ளி பாடப்புத்தகங்கள் இரும்புக்கடையில் ? அதிர்ச்சி சம்பவம்
இரும்புக்கடையில் 5,000 பள்ளி பாடப்புத்தகங்கள்! – மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்.. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு இரும்பு கடையில் விற்க போட பட்ட 5,000 பள்ளி புத்தகங்கள், இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது