ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி கூறியுள்ளதாவது: ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், கல்வி தன்னார்வலர்கள் மூலம் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாதவர்கள், இடைநின்ற, மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நவ., 21 முதல் டிச.,12 வரை நடக்கிறது.…
Category: கல்வி
மருத்துவ மாணவர் கல்விச்செலவு விஷயத்தில் நாடகமாடுகிறது திமுக: முதல்வர் பழனிச்சாமி
மருத்துவ மாணவர்களுக்கு முழு அரசு உதவி கிடைக்கும் என தெரிந்த பின்பு, அவர்களுக்கு உதவுவது போல் திமுக அரசியல் நாடகம் நடத்துவதாக, முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் மருத்துவப்படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்த பிறகு, 400க்கும்…
செய்தி துளிகள்….
சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்கள் குறித்த விவகாரம்: ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம். விவசாயிகளிடம் போலி உரம் விற்று மோசடி – புதியதலைமுறை கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்… மத்திய உள்துறை அமைச்சர்…
10 மற்றும் +2 பொதுத்தேர்வுகள் ரத்து? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக இன்னும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், இந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பதற்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஏதுவாக கடந்த மார்ச் மாதம் முதல்…
அரசு பள்ளி மாணவர்களில் ஜீவித்குமார் முதலிடம் ,7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்த தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிப்பு.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர் ஜீவித்குமார் நடந்து முடிந்த மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் இந்திய அளவில் உள்ள அரசு பள்ளி மாணவர்களில் 664 மதிப்பெண் எடுத்து முதலிடம்…
அருந்ததிராய் குறித்த பாடம் நீக்கம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆங்கில முதுகலை வகுப்புப் பாடத் திட்டத்தில் இருந்து, அருந்ததிராய் குறித்த பாடம் நீக்கப்பட்டதற்கு, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்…
நவ.16ல் பள்ளிகள் திறப்பு இல்லை… அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!
தமிழகத்தில், நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது; இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை என்ற உத்தரவால், குழந்தைகள் நிம்மதியடைந்துள்ளனர். தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காகப்…
இந்தாண்டும் 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: முதலமைச்சர் உத்தரவு
நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது; அனைவரும் ஆல்பாஸ் என்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அதிரடியாக அறிவித்து மாணவர்களை குஷிப்படுத்தி உள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், மார்ச்…
டிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாமே? அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை டிசம்பர் மாதத்திற்கு பிறகு திறக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும் மார்ச் மாதத்தில் இருந்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. தமிழகத்தில் வரும் நவம்பர்…
அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு கோரி போராட்டம்
மருத்துவக் கல்வியில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் 7.5சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி, திருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள், தாளாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை பிறப்பித்துள்ளது. இதேபோல்,…