விவசாயிகளுக்காக காசு வாங்காமல் சுப்ரீம் கோர்ட்டில் போராட தயார் – வழக்கறிஞர் துஷ்யந்த தவே பேட்டி

விவசாயிகளுக்காக காசு வாங்காமல் சுப்ரீம் கோர்ட்டில் போராட தயார் என சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் பேட்டியில் கூறியுள்ளார் விவசாயிகளின் நலனிற்காக மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற…

உலகளவில் கொரோனாவிற்கு 15.24 லட்சம் பேர் பலி

வாஷிங்டன், சீனாவில் உகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 218-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே  உலகம் முழுவதையும் தனது பிடிக்குள் வைத்திருக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாரிப்பு…

விஜய் மல்லையாவின் ரூ.14 கோடி சொத்துகள் முடக்கம்

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.14 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பிரபல தொழிலதிபராக இருந்த விஜய் மல்லையா, நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பினார்.…

ஐதராபாத் மாநகராட்சி தேர்தல்! பாஜகவின் கனவு தகர்ந்தது

ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில், தொடக்கத்தில் முன்னிலை வகித்து வந்த பாஜகவை பின்னுக்கு தள்ளி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அதிக இடங்களை பெற்றுள்ளது. இதன் மூலம், மாநகராட்சியை கைப்பற்றிவிடலாம் என்று திட்டமிட்ட பாஜகவின் எண்ணம் பலிக்கவில்லை. ஐதராபாத் மாநகராட்சியில், மொத்தம் 150 வார்டுகளுக்கும்…

டிசம்பர் 8ம் தேதி பாரத் பந்த்? விவசாயிகள் சங்கம் முடிவு

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 8ஆம் தேதி அகில இந்திய அளவில் பந்த் நடத்துவது குறித்து, பாரதிய கிசான் சங்கம் உள்ளிட்ட விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய…

அமெரிக்காவில் 27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு குழந்தை பிறப்பு

அமெரிக்காவில் 27 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு குழந்தை பெற்றெடுத்திருப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்தவர்கள் டினா, பென் கிப்சன் தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இவர்கள், கரு தத்தெடுப்பு…

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து போடும் பணி விரைவாக தொடங்கும் – பிரதமர் மோடி

விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து போடும் பணி விரைவாக தொடங்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார். மக்களவை, மாநிலங்களவை கட்சி தலைவர்கள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த…

சமையல் எரிவாயு விலை திடீர் உயர்வு… சிலிண்டருக்கு ரூ. 50 அதிகரிப்பு

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். இந்தியாவில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது…

ஸ்டெர்லைட் ஆலை திறக்கக்கோரி மனு- உச்சநீதிமன்றம் நிராகரித்தது

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் தற்காலிகமாகத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 மே மாதம் நடந்த போராட்டத்தில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர்…

லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவலை 29-ந்தேதி வரை நீட்டிப்பு

லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவலை 29-ந்தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார் லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றார். இந்தியாவின் வேண்டுகோளின்பேரில், கடந்த ஆண்டு…

Translate »
error: Content is protected !!