முதல்முறையாக பீகாரில் சிறை கைதிகளுக்கு ஏடிஎம் திறக்கப்பட உள்ளது. நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தண்டனை பெற்று வரும் கைதிகள், சிறைகளில் செய்யும் வேலைகளுக்கு அவர்களுக்கு நேரத்திற்கேற்ப ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்கான ஊதியம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. பீகாரில் உள்ள மத்திய…
Category: தேசிய செய்திகள்
அகம்பாவம் தோற்றுப்போகும் பிரதமரே! விவசாயிகள் போராட்டம் குறித்து ராகுல் கருத்து!
விவசாயிகளின் சத்தியத்துக்கான போராட்டத்தை, உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது; பிரதமரின் அகம்பாவம் தோற்றுப்போகும் என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ்பெறக்கோரி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட 6 மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம்…
விவசாயிகள் டெல்லியில் போராட அனுமதி! பணிந்தது மத்திய அரசு
விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய அனுமதி தந்துள்ள மத்திய அரசு, அமைதியாக போராட்டம் நடத்த வேண்டுமென்று அறிவுறுத்தி இருக்கிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அத்துடன், மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும்…
விவசாயிகள் டெல்லிக்குள் அமைதியாக போராட்டம் நடத்த – மத்திய அரசு அனுமதி
மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டரிலும் மற்றும் நடந்தும் பேரணியாக செல்ல முடிவு செய்தனர். இந்த பேரணி இன்று 2வது நாளாகவும் தொடர்ந்தது. பேரணியில் வன்முறை ஏற்படாமல்…
இந்தியாவில் கடந்த ஓரு நாளில் 43 ஆயிரத்து 82 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 43 ஆயிரத்து 82 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…
கொரோனா மருத்துவமனை தீ விபத்துக்காக – பிரதமர் மோடி இரங்கல்
புதுடெல்லி, குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்றிரவு இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். …
குஜராத்தில் கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் தீ விபத்து: 5 பேர் பலி
ராஜ்கோட், குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்றிரவு இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். …
காங்கிரஸ் செயற்குழு இன்று கூடுகிறது: தொடர் தோல்வி குறித்து ஆலோசனை
— பீகார் தேர்தல் உள்பட தொடர் தோல்விகளை சந்தித்துள்ள சூழலில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், காணொலி வாயிலாக இன்று நடைபெறுகிறது. அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தல், பல மாநில இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.…
ஒரே தேசம்; ஒரே தேர்தல் தேவை… மீண்டும் கோஷத்தை தொடங்கினார் மோடி!!
ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது விவாதத்திற்குரியதல்ல, இந்திய நாட்டின் தேவை இது, என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மும்பை தாக்குதலின் 13வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியிலும், பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மத்தியில்…
கால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவிற்கு 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்: கேரள அரசு அறிவிப்பு
அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான மரடோனா 1977முதல் 1994-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சர்வதேச கால்பந்து அரங்கில் கலக்கியவர். தனது வேகம் மற்றும் விவேகம் நிறைந்த நளினமான ஆட்டத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட…