பொறியியல் மாணவர் சேர்க்கை: ஏஐசிடிஇ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இந்தியா முழுவதும் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், வரும் நவம்பர் மாத கடைசி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக , அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் தெரிவித்துள்ளது.  கொரோனா பரவை தொடர்ந்து, இந்தியாவில் மார்ச் மாதத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல கட்டங்களாக…

தெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி! முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

பலத்த மழை வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கு, ரூ.10 கோடி நிதி உதவி வழங்கப்படும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக,…

அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதா?

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக செய்திகள் பரவிய நிலையில், அது தவறான தகவல்; அமைச்சர் நலமுடன் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  சட்டசபை தேர்தல் நடைபெறும் பீகாரில், தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர்…

டிவில்லியர்ஸ் அதிரடி அரை சதம்! பெங்களூரூ அணி அசத்தல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், டிவில்லியர்ஸின் அதிரடியாக ஆடி,  7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியின்   வெற்றிக்கு வழிவகுத்தார்.  இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள், தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த…

அடுத்த 2 மாதத்தில் தான் இருக்கு! கொரோனா பற்றி எச்சரிக்கும் அமைச்சர்

இந்தியாவில் அடுத்த இரு மாதங்களில் குளிர்காலம், பண்டிகை காலங்கள் வருவதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, இந்த காலகட்டம் மிக முக்கியமானது என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றி, இன்று உலக நாடுகளை கொரோனா வைரஸ் சின்னாபின்னமாக்கி…

பட்டினி நாடுகள் பட்டியலில் வங்கதேசம், நேபாளத்தைவிட இந்தியா மோசம்: ஆய்வில் அதிர்ச்சி

இந்தியா பொருளாதார வல்லரசாகி வருவதாக ஆட்சியாளர்கள் கூறி வந்தாலும், உலக பட்டினி நாடுகள் தரவரிசை குறியீட்டில் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளத்தைவிட இந்தியா பின்தங்கி இருப்பதாக, ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய பொருளாதாரம் படிப்படியாக வளர்ந்து, பொருளாதார வல்லரசு என்ற…

மதுபானம், மசாஜ் வசதியுடன் ‘தங்கரதம்’ ரயில் சேவை மீண்டும் தொடங்க முடிவு!

நவீன உணவுக் கூடம், மசாஜ் மையம், மதுபானக்கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய ‘தங்கரதம்’ சொகுசு சுற்றுலா ரயில் சேவை, வரும் ஜனவரி மாதம் இயக்கப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது. கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘தங்கரதம்’ சொகுசு சுற்றுலா…

திமுக எம்பி கவுதம சிகாமணியின் பல கோடி சொத்துகள் பறிமுதல்!

அந்நிய செலாவணி சட்டத்திற்கு புறம்பாக வெளிநாட்டு முதலீடுகளை வாங்கி குற்றச்சாட்டின் பேரில், திமுக எம்.பி. கவுதம சிகாமணிக்கு சொந்தமான ரூ.8.60 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி.யாக இருப்பவர் கவுதம சிகாமணி. இவர், திமுக முன்னாள்…

வெளியானது நீட் தேர்வு முடிவு! இணையதளத்தில் அறிய ஏற்பாடு…

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்காக நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை வெளியாகின. மருத்துவப்படிப்புகளில் சேர, நீட் பொதுத்தேர்வு எழுதுவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்…

பாகிஸ்தானை பாராட்டிய ராகுல்! டிவிட்டரில் திடீரென டிரெண்டிங்…

இந்தியாவைவிட கொரோனா ஒழிப்பில் பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். அவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.    சீனாவின் கடந்தாண்டு டிசம்பரில் உருவான கொரோனா வைரஸ், உலக நாடுகளை…

Translate »
error: Content is protected !!