சென்னையின் 5-வது குடிநீர் ஆதாரமான கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் முழு கொள்ளளவு எட்டியுள்ளதால் உபரி நீர் வழிந்தோடி வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளன.சோழவரம், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளுடன்…
Category: slider – 2
புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு
புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இளங்கலை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 25ம் தேதி மாலை 5 மணி வரை இதற்கான விண்ணப்பங்கள்…
சென்னை-பெங்களூரு ‘வந்தே பாரத்’ ரயில் சேவை விரைவில் தொடக்கம்
சென்னை-பெங்களூரு இடையே ‘வந்தே பாரத்’ ரயில்களை இயக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனால் சென்னை-ஜோலார்பேட்டை பிரிவில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கும் வகையில் தண்டவாளங்களை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. சென்னை பேசின்பாலம் நிலையத்தில் இருந்து இந்த ரயில்…
அனைத்து டி20 உலகக்கோப்பை தொடர்களிலும் விளையாடிய ஒரே இந்தியர்
2022 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியானது. டி20 உலகக்கோப்பையில் முதன்முறையாக இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். இந்நிலையில், 2007ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை அனைத்து டி20 உலகக்கோப்பை தொடர்களிலும் விளையாடிய ஒரே இந்திய…
ஓ.பி.எஸ் அணியின் வைத்திலிங்கம் மற்றும் சசிகலா சந்திப்பு
ஓ.பி.எஸ் அணியின் மூத்த தலைவராக இருக்கும் வைத்திலிங்கம் சசிகலாவை சந்தித்தார். தஞ்சாவூரில் ஒரத்தநாடு காவரப்பட்டு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் வி.கே.சசிகலா உடன் அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கம் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். சசிகலாவுக்கு இனிப்பு வழங்கினார் வைத்திலிங்கம். சசிகலாவுடன்…
வானிலை தகவல்
ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, 09.09.2022 மற்றும் 10.09.2022: வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான…
அலட்சியமாக செயல்பட்டதாக வந்த புகாரையடுத்து மருத்துவர்கள் பணியிட நீக்கம்
காரைக்காலில் விஷம் கொடுக்கப்பட்ட மாணவன் சிகிச்சை அளித்த இரண்டு மருத்துவர்கள் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாணவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது காரைக்கால் அரசு பொதுமருத்துவமனை அலட்சியமாக…
வானிலை தகவல்
வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 08.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல்,…
கிராமசபை கூட்டத்தை ரத்து செய்து தமிழக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு முடிவு
மதுரையைச் சேர்ந்த லூயிஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ்நாடு அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று கிராமசபைக் கூட்டம் நடத்துவதற்கான உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவு…
அரசியல் கட்சி, மதத்துக்கும் ஆதரவாக ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைக்க கூடாது
திருச்சி, மணப்பாறை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு இரவு நேரத்தில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சக்திகுமார்…