சட்டசபையில் பேச அனுமதிக்காததை கண்டித்து, அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள், இன்றுஒரு நாள் வள்ளூவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற எடப்பாடி பழனிசாமி…
Category: slider – 2
அரசு மகளிர் கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் பணியிடை நீக்கம்
திண்டிவனம் கோவிந்தசாமி கல்லூரியில் பணியாற்றிய போது பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியிலும் பணியாளர்கள், மாணவிகளை மரியாதை குறைவாக பேசி நடத்தியதாக எழுந்த புகாரில் கல்லூரி முதல்வர் பால் கிரேஸை பணியிடை நீக்கம் செய்து உயர் கல்வி…
சூரிய கிரகணத்தை முன்னிட்டு தீவனூர் விநாயகர் கோவில் நடை சாற்றப்படும்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூர் பொய்யாமொழி விநாயகர் திருக்கோவில் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஆகும் 25.10.2022 அன்று சூரிய கிரகணத்தை முன்னிட்டு மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடை சாற்றப்படும் பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு தடை…
உண்ணாவிரத போராட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுப்பு
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையில் சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு…
அம்மாபேட்டையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு: வாகன ஓட்டிகள் வேதனை
சேலத்தில் முறையான திட்டமிடுதல் இல்லாமல் ஒரே நேரத்தில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அம்மாபேட்டை பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமங்களை சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். பாதாள சாக்கடை திட்டம் நெடுஞ்சாலைத்துறையில் சாலை விரிவாக்க திட்டம் என…
முக்கொம்பு மேலணைக்கு 2 லட்சத்து 12 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
திருச்சி முக்கொம்பு மேலணைக்கு 2 லட்சத்து 12 ஆயிரம் கன அடி நீர் வருகிறது. இதில் 72 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றிலும், ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடத்திலும் திறந்து விடப்படுகிறது. 1977…
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மதுரை, தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிம்மக்கல் அருகே தென்கரை வைகைக் கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், அணைகள் நிரம்பி…
சாதாரண தொண்டனுக்கு உள்ள உரிமைக்கூட இனி ஓபிஎஸ்சுக்கு கிடையாது
அதிமுகவில் சாதாரண தொண்டனுக்கு உள்ள உரிமைக்கூட இனி ஓபிஎஸ்சுக்கு கிடையாது என்று மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் நேற்று அளித்த பேட்டி: அதிமுகவின் சட்ட திட்டங்களை மாற்றம்…
நாளை ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்
பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரம் – நாகர்கோவில் இடையே இரவு 11 மணிக்கு புறப்படும் அந்தியோதயா விரைவு ரயில் நாளை (17ம் தேதி) திண்டுக்கல் – நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டை…