தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். மேலும் நிவாரண பொருள்களையும் வழங்கி வருகிறார். அதன்படி, கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி…
Category: slider – 3
ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – ஊத்துக்கோட்டை
வங்கக்கடலில் ஏற்பட்ட தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்ததையடுத்து, பீச்சாட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தில் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து…
புதுச்சேரியில் நிரப்பி வரும் ஏரிகள் – துணைநிலை ஆளுநர் ஆய்வு
வங்கக்கடலில் ஏற்பட்ட தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் நிரம்பி வரும் ஊசுட்டேரியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். மேலும் ஏரியில் நீர்…
மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் – அமைச்சர் செந்தில்பாலாஜி
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மழைநீர் பாதிப்பு குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று காலை ஆய்வு மேற்க்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் மழை பாதிப்பால் 66 ஆயிரம் மின் இணைப்புதாரர்களுக்கு மின் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.…
வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு கூட்டம் – தேனி மாவட்டம்
தேனி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன்,…
சேதமடைந்த தேசியக்கொடி – ஜார்ஜ் கோட்டை, சென்னை
சென்னை தலைமைச் செயலகம் செயல்பட்டு வரும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இந்திய தேசியக்கொடி தினமும் காலையில் ஏற்றப்பட்டு மாலை இறக்கப்படுவது வழக்கமாக பின்பற்றபட்டு வருகிறது. நேற்று இரவு முதலே சென்னை நகரில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால், தலைமைச் செயலகத்தில் இன்று…
கரை இல்லாத கடற்கரை – சென்னை மெரினா
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை நகரின் பல்வேறு இடங்கள் மழை நீர் தேங்கிய நிலையில் உள்ளது. மேலும் சென்னை மெரினா…
மீனவ குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரணம் – அதிமுக கோரிக்கை
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த அனைத்து மீனவ குடும்பத்திற்கும் மழைக்கால நிவாரண நிதியாக தலா ரூபாய் 10 ஆயிரம் வழங்க வேண்டும் என…
தண்ணீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் – சென்னை தியாகராயநகர்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னையில் பிற்பகலுக்கு பின்னர் மழை அதிகரித்து வருகிறது. சென்னை தியாகராய நகர் பகுதியில் மழை நீர் இன்று காலை சற்று வடிந்த நிலையில் காணப்பட்டது. ஆனால் பிற்பகல் பெய்த மழையில், சாலைகளில் உள்ள…
மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க அமைசர் குழு அமைப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இன்னும் ஓரிரு நாட்கள் தண்ணீர் தேங்கினால் பயிர் அழுக ஆரம்பிக்கும். இதனால் விவசாயிகள் வேதனைஅடைந்துள்ளனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில்…