திருப்பத்தூர் இரயில் நிலையத்திற்கு எதிரில் எரியாமல் உள்ள உயர் கோபுர மின் விளக்கு

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு காந்தி ரோடு, இரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கு கடந்த ஒரே வாரமாக எரியாமல் உள்ளது. திருப்பத்தூரில் மிக முக்கியமாக பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும்…

மதுரையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மழை நீர் 300க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்பு

மதுரை மாட்டுத்தாவணி அருகில் உள்ள டி எம் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த கன மழையால் மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இந்த பகுதியில் கார் இருசக்கர வாகனங்கள் வீடுகள் நீரில்…

கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி

11.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி,…

பிரதமர் நரேந்திர மோடி தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளார்

பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் மோடி பங்கேற்கிறார்.அக்டோபர் 30 நிகழ்ச்சி நிரல் முடிவு செய்யப்பட்ட பிறகு பிரதமர் பயண திட்டம் இறுதி செய்யப்படும். நரேந்திர மோடியின் தமிழக பயண திட்டம் விரைவில் இறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தகவல்.பிற…

தொடர் மழையால் சம்பங்கி பூக்கள் கொள்முதல் செய்ய வியாபாரிகள் இல்லை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் சம்பங்கி பூக்கள் பறிக்கப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு…

வரலாற்றில் இன்று இந்திய வான்படை நாள்

இந்திய வான்படை 1932ம் ஆண்டு அக்டோபர் 8ம் நாள், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ம் தேதி ‘இந்திய வான்படை நாள்’ கொண்டாடப்படுகிறது. இந்திய வான்படை உலகில் 4வது பெரிய வான்படையாகத் திகழ்கிறது. இதற்கு இந்தியக் குடியரசுத்…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாராதனை நடத்துவார்.…

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜோலார்பேட்டையில் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சின்னவேப்பம்பட்டு ஊராட்சியில் கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் மகளிர் சுய உதவிக் குழு கட்டடம் கட்டுமான பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி…

சசிதரூரைச் சந்தித்த திருமாவளவன்

காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் போட்டியிட உள்ளார். இவர் தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளிடம் வாக்கு சேகரிப்பதற்காக நேற்று (6ம் தேதி) சென்னை வந்தார். பின் விமானம் மூலம் இன்று…

19 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

உத்தரபிரதேச மாநிலம் நாக்லா ஷிஷாம் கிராமத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் கமலேஷ் தீட்சித் கூறுகையில்:- சம்பவத்தன்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை வேலை…

Translate »
error: Content is protected !!