ரோட்டு கடையில் பேரம் பேசும் நயன்தாரா – ரசிகர்கள் உற்சாகம்

நடிகை நயன்தாரா ரோட்டு கடையில் பேரம் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நயன்தாரா. இந்த நிலையில், நயன்தாராவின் வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

பலத்த மழையால் வேரோடு சாய்ந்த காட்டு மரம்

  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த பழமையான மரம் ஒன்று சூறைக்காற்றில் ஆட்சியர் கட்டிட முகப்பு முன்பு வேரோடு சாய்ந்து விழுந்தது. அரபிக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும் என்று…

முழு அடைப்பு குறித்து தீர்மானமா..? விமர்சித்த தேவேந்திர பட்னாவிஸ்

இந்தியா வரலாற்றிலேயே முதல்முறையாக, முழு அடைப்பு போராட்டம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது, மகராஷ்டிராவில் தான் என அம்மாநில எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னவிஸ் விமர்சித்துள்ளார். லக்கிம்பூர் கேரியில், ஜீப் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, மகாராஷ்டிராவில் சிவசேனா சார்பில் இன்று…

கரடியை துப்பாக்கியால் சுட்ட வனத்துறை அதிகாரிகள்

உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் தாக்க வந்த கரடியை வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். சாமோலி மாவட்டம் ஜோஷிமத் பகுதியில் கரடி ஒன்று மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது. இரவு நேரத்தில் ஊருக்குள் உலா வரும் கரடி கிராமவாசிகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.…

பைனான்ஸ் நிறுவன ஊழியரை தாக்கி செயின், மோதிரம் பறித்த மூவர் கைது

சென்னை ஐசிஎப்பில் பைனாஸ் நிறுவன ஊழியரை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த செயின் மற்றும் மோதிரத்தை பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர் சென்னை, வில்லிவாக்கம், பாளையம்கோவில் தெருவைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 31). சென்னை, ஆயிரம் விளக்கு…

மாற்றுத் திறனாளிகள் நாளென்று – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விட்ட அறிக்கை !

“டிசம்பர் 3 – மாற்றுத் திறனாளிகள் நாள்! மக்களால் மாற்றம் காணவிருக்கும் ஆட்சியில், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளும், தேவைகளும் நிச்சயம் நிறைவேறும்!”- – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ! அன்றாட வாழ்க்கைச் சக்கரத்தை உருட்டுவதையே, அல்லல் நிறைந்த பெரும்…

கோலி 12 ஆயிரம் ரன் குவித்து சச்சின் சாதனையை முறியடித்தார்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சிட்னியில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் முறையே 66 ரன் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி…

நவ.1ல் ஈரோட்டில் பிரசாரம் தொடங்கும் திமுக! “தமிழகத்தை மீட்போம்” பொதுக்கூட்டங்கள்

வரும் 2021 சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில், வரும் 1ம் தேதி ஈரோட்டில் இருந்து திமுக தொடங்குகிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளன. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் ஆலோசனைகளை தொடங்கி,…

திருப்பூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தை பார்வையிட்டு ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆய்வு

திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள  மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற  வளாகத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி அம்ரேஸ்வர் பிரதாப் சாஹி இன்று பார்வையிட்டார்; விரைவில் அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்று அவர் உத்தரவிட்டார். திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு, ஆறாண்டுக்கு  பிறகே,…

தேடப்பட்டு வந்த இலங்கை எம்.பி. ரிஷாட் பதியூதீன் கைது! நீதிமன்றத்தில் ஆஜர்

இலங்கையில், தலைமறைவான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் இன்று கைது செய்யப்பட்டார். அவருக்கு அரசு சிறப்பு அடைக்கலம் தந்ததாக கூறப்படுவதை ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நிராகரித்துள்ளது. இலங்கை எம்.பி. ரிஷாட் பதியூதீன் மீது அரசு வளங்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு…

Translate »
error: Content is protected !!