கொரோனாவுக்கு உலக அளவில் 2,865,509 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28.65  லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,865,509 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 131,896,980 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 106,183,010 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 98,847  பேர் கவலைக்கிடமான…

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆரோக்கியமான நடவடிக்கைகள் – சீனா மகிழ்ச்சி

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆரோக்கியமான நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. பீஜிங்,  ஜம்மு–காஷ்மீர் மற்றும் பிற செக்டர்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்தம் தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் கண்டிப்பாக கடைபிடிக்க ஒப்புக்கொள்வதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்கள் பிப்ரவரி…

கொரோனாவுக்கு உலக அளவில் 27,95,585 பேர் பலி..

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27.95 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 27,95,585 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 12,77,47,632 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10,29,34,314 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 93,674 பேர் கவலைக்கிடமான…

சூயஸ் கால்வாயில் சிக்கிய 400 மீற்றர் நீளமான கப்பல் மிதக்கிறது..!

சூயஸ் கால்வாயில் சிக்கி உள்ள 400 மீற்றர் நீளமான சரக்கு கப்பலை அப்புறப்படுத்தும் பணிகளில் முன்னேற்றம் காணப்பட்ட நிலையில், இன்று திங்கட்கிழமை காலை கப்பல் மீண்டும் கடலில் மிதக்க ஆரம்பித்துள்ளது. இழுவை படகுகளை கொண்டு முயற்சித்ததில் லேசாக நகரும் நிலையில், கப்பல்…

டாடா Vs மிஸ்திரி… ‘வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறு!’ – தீர்ப்பும் பின்புலமும்

டாடா குழுமத்துக்கும், அதன் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரிக்கும் இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் முக்கியமான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இந்தத் தீர்ப்பு டாடா குழுமத்துக்கு சாதகமாக இருக்கிறது. அதேவேளையில், ‘டாடா குழுமம் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறு என்று…

12 இந்திய குற்றவாளிகளின் வழக்கு விபரங்கள் அடங்கிய புத்தகம்.. வெளியிட்ட லண்டன்..!

லண்டன், பிரிட்டனில், நாடு கடத்தல் வழக்கை எதிர்கொண்ட, 12 இந்திய குற்றவாளிகளின் வழக்கு விபரங்கள் அடங்கிய புத்தகம், லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களான, டானிஷ் மற்றும் ருஹி கான் ஆகியோர், ‘எஸ்கேப்டு:…

மக்களின் ஏழ்மையை இலவசங்கள் ஒழிக்காது.. கமல்ஹாசன் – வாக்கு சேகரிக்கச் சென்ற அதிமுக அமைச்சர் ராஜலட்சுமி விரட்டியடிப்பு! — நடிகர் மன்சூர் அலிகான் விலகல் – கேஸ், பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு பாஜக பொறுப்பல்ல: நடிகை கவுதமி

*சங்கரன்கோவில் அடுத்த வல்லராமபுரத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற அமைச்சர் ராஜலட்சுமி விரட்டியடிப்பு! அதிமுக அரசு ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாக ஊர் மக்கள் குற்றச்சாட்டு.. *தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளராக களமிறங்கிய நடிகர் மன்சூர் அலிகான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.. *கேஸ்,…

கொரோனாவுக்கு உலக அளவில் 2,702,255 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27.02 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,702,255 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.  உலகம் முழுவதும் கொரோனாவால் 122,351,771 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 98,642,042 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 89,108 பேர் கவலைக்கிடமான…

செய்தி துளிகள் – பிடிபட்ட சிறுவர்கள் ,தடுப்பூசி போட்டவர்கள் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி பயணிக்கலாம்

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 4 சிறுவர்கள் சிக்கினார்..! # கோவை : கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறுவர்களில் 4 பேர் உடுமலை அருகே மீட்கப்பட்டனர். அவிநாசி சாலையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட…

234 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் – இந்து என்.ராம் பரபரப்பு ட்வீட்

தமிழகத்தில் நடைபெற உள்ள பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி வெறும் நிலை உள்ளதாக பிரபல ஊடகவியலாளரும் இந்து நாளிதழின் ஆசிரியருமான இந்துராம் ட்விட்டரில் கருத்தை பதவிட்டுள்ளார்.இதனால் அரசியல் அரங்கில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது ட்வீட் தற்போது…

Translate »
error: Content is protected !!