ஓமனில் மொத்த கோரோனோ பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 206 ஆக உயர்வு

ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 277 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மஸ்கட், ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 277 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன்…

செய்தி துளிகள்…

தமிழகத்தில் பிளஸ்-2 அட்டவணை வெளியீடு….தேர்வு ஆரம்பிக்கும் நேரம் என்ன? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..! மீண்டும் அசோக் செல்வனுடன் இணையும் வாணி போஜன். ஓடிடி–யில் நேரடியாக ரிலீஸ் ஆகும் ஆர்யாவின் ‘டெடி’…..ரிலீஸ் தேதி இதோ!  புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நாளை காலை 9 மணிக்கு…

105 குழந்தைகளை பெற்று வளர்க்க துடிக்கும் ரஷ்ய தம்பதி

மாஸ்கோ, 105 குழந்தைகளை பெற்று வளர்க்க துடிக்கும் ரஷ்ய தம்பதியினர் குறித்த செய்தி சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் 23 வயதான கிறிஸ்டினா. இவருடைய கணவர் காலிப். இவர் அந்த நாட்டில் பெரிய ஓட்டல் ஒன்றை நடத்தி…

நான் பணயக் கைதியாக இருப்பதாகவும், வீடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டிருப்பதாகவும் துபாய் ஆட்சியாளரின் மகள் கண்ணீர்

துபாய் ஆட்சியாளரின் மகள் லத்திபா, பணயக்கைதியாக இருப்பதாகவும், வீடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டிருப்பதாகவும் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. லண்டன், ஐக்கிய அரபு அமீரக துணை ஜனாதிபதியும் பிரதமருமான ஷேக் மொஹமத் பின் ரஷித் அல் மக்தூமின் மகள் ஷீகா லத்திபா சுதந்திரமான…

அமெரிக்க மக்கள் அனைவருக்கும் ஜூலைக்குள் தடுப்பூசி செலுத்தப்படும்….ஜோ பைடன்

அமெரிக்கர்கள் அனைவருக்கும் ஜூலைக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேட்டி அளித்தபோது, அனைத்து அமெரிக்கர்களுக்கும் எப்போது தடுப்பூசி போடப்படும் என்று கேள்வி கேட்கப்பட்டது. இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் எங்களிடம் 600 மில்லியன்…

செய்தி துளிகள்….

நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 9 ஆயிரத்தி 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. போராட்டத்தில் ஈடுபட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை…

அஸ்ட்ராஜென்கா கோரோனோ தடுப்பூசியை அவசர காலத்துக்குப் பயன்படுத்தலாம்…..உலக சுகாதார அமைப்பு அனுமதி

நியூயார்க், பைசர் பயோடெக் நிறுவன தடுப்பூசியைத் தொடர்ந்து, அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின், கொரோனா வைரஸ் தடுப்பூசியை, அவசர காலத்திற்கு பயன்படுத்திக்கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் அமெரிக்காவின் பைசர் –…

15 நாடுகளில் தலைமைப்பதவியை அலங்கரிக்கும் 200 இந்தியர்கள்……..இந்தியாஸ் போராஸ் நிறுவனம்

வாஷிங்டன், இந்திய வம்சாவளியை சேர்ந்த 200 பேர் 15 நாடுகளில் தலைமைப் பதவிகளை ஆக்கிரமித்து உள்ளனர் என்று அமெரிக்காவை மையமாக கொண்ட இந்தியாஸ் போராஸ் என்னும் நிறுவனம் கூறியுள்ளது. இவர்களில், 60 பேர் அமைச்சரவை தரவரிசையில் உள்ளனர் என்றும் கூறியுள்ள இந்தியாஸ்…

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 98 லச்சமாக உயர்வு

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 98 லட்சத்தைத் கடந்துள்ளது. ரியோ டி ஜெனிரோ, கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.…

போராட்டத்தில் ஈடுபட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மியான்மர் ராணுவம் எச்சரிக்கை

ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேபிடாவ்,  மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது.…

Translate »
error: Content is protected !!