போதைப்பொருள் விவகாரத்தில் மும்பை நடிகை ரியா சக்ரபோர்த்தி கைதானது முதல் போதைப்பொருள் பயன்படுத்திய பிரபலங்கள் குறித்து வழக்கு விசாரணை படுவேகத்தில் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனேவும் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபிகாவின் வாட்ஸ்அப் சேட்டிங்கில் அவர்…
Category: உலகம்
மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் லைகா நிறுவனம்
பிரம்மாண்டமான படங்களை தயாரித்த லைகா நிறுவனம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழக்கை வரலாற்றை தமிழில் வெளியிடுகிறது. மோடியின் இளமை பருவத்தை அடிப்படையாக வைத்து முதலில் இந்த படம் இந்தியில் உருவாகிறது. இந்த ஹிந்தி திரைப்படத்தை மஹாவீர் ஜெயின் தயாரிக்கிறார். இயக்குநர்…
சென்னை ஈசிஆரில் நடந்த கிரிக்கெட் வீரரின் திருமணம்
சென்னை ஈசிஆரில் நடந்த கிரிக்கெட் வீரரின் திருமணம் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் வீரரும், டிஎன்பிஎல் சென்னை சூப்பர் கில்லிஸ் அணியின் வீரரும், ரஞ்சி கிரிக்கெட் வீரர் தலைவன் சற்குணம் திருமணம் செப்டம்பர் 15- தேதி சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள…
காட்டுத்தீ பரவும் கலிபோர்னியாவில் கமலாஹாரிஸ் ஆய்வு
காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.ஆகஸ்ட் மத்தியில் தொடங்கிய இந்த காட்டுத் தீயில் சிக்கி கலிபோர்னியாவில் 25 பேரும், வாஷிங்டனில் ஒருவரும் உயிரிழந் துள்ளனர். இதுவரை 3…
லடாக்கிலிருந்து, அருணாச்சல் எல்லைக்கு கவனத்தை திருப்பிய சீனா
அருணாச்சல் பிரதேச எல்லையில், சீன துருப்புகள் நடமாட்டத்தால் இந்திய ராணுவம் படைகளை குவித்து வருகிறது.இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர், அருணாச்சல பிரதேசத்தின் ஆசாபிலா, டுட்டிங் அச்சு, சாங் ட்சே மற்றும் பிஷ்டைல் 2 ஆகிய…
ஐநா.சபையின் மூன்று பதவிகளில் இந்தியா வெற்றி
ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று பதவிகளுக்கான தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஐ.நா. பெண்கள் நிலை தொடர்பான ஆணைய உறுப்பினர் பதவிக்கு நடந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். இதே போல் பொருளாதார சமூக கவுன்சில்…
ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி சோதனை- மீண்டும் தொடங்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியின் 2 மற்றும் 3ஆம் கட்ட சோதனையை மேற்கொள்ள, சீரம் நிறுவனத்திற்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார். ஆக்ஸ்போர்டின் கோவிஷில்டு என்ற கொரேனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற தன்னார்வலருக்கு, எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டதால் இந்தியா உள்ளிட்ட…
செய்தி சிதறல்கள்
#சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்த முயன்ற 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மருந்து விற்பனையாளரை அதிகாரிகள் கைது செய்தனர். #தனது பங்களாவை இடித்ததற்கு ரூ.2 கோடி இழப்பீடு கோரி நடிகை கங்கனா மனு…
லடாக் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது -மேஜர் அரவிந்த் கபூர்
லடாக் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே, தங்களுக்கு தளவாட உள்கட்டமைப்பு புத்திசாலித்தனமாக கட்டமைக்கப்பட்டுள்ளதாக,லடாக் மேஜர் ஜெனரல் அரவிந்த் கபூர் தெரிவித்துள்ளார். மற்ற யூனிட்டுகளில் உள்ள வீரர்கள் லடாக் யூனிட்டில் தடையின்றி சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முன்னணி வரிசையில்…