கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் வுஹானில் தோன்றி உலகம் முழுவதும் பரவியது.
சீனாவில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா 2 வது அலை மற்றும் 3 வது அலை வெளிநாடுகளில் பரவுவதால் சீனாவில் அதன் தாக்கம் குறைவாக உள்ளது.
சீனாவில் இன்று காலை நிலவரப்படி, ஒரு கொரோனா தொற்று கூட பதிவாகவில்லை என்று சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதிய தாக்கம் ஷாங்காயில் மட்டுமே ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் அந்த நகரத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.