இயக்குநர் ஷங்கரின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகும் படத்தின் ஹீரோ யார் தெரியுமா..?

முன்னணி இயக்குனராக இருக்கும் சங்கரின் மகள் “விருமன்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்குகிறார். சூர்யா தயாரிக்கிறார்..

இப்படத்திற்கு “விருமன்” என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டரை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளபாகத்தில் வெளியிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!