இந்தியாவில் முதல் மரபணு பகுப்பாய்வு மையம் – முதலமைச்சர் திறந்து வைப்பு

இந்தியாவில் முதன் முறையாக மாநில அரசு சார்பில் சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் கொரோனா வைரஸ் மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

உருமாறிய கொரோனா வைரஸ் எந்த வகையை சேர்ந்தது என்பதை கண்டறியும் ஆய்வகத்தில் பணியாற்ற கருணை அடிப்படையில் 91 நபர்களுக்கு நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் உடனிருந்தார்.

Translate »
error: Content is protected !!