ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
ரஷியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55,38,142 ஆக அதிகரித்துள்ளது . மேலும் 796 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், கொரோனாவிலிருந்து 18,737 பேர் மீண்டுள்ளனர்.