கொரோனா குறித்து பொய்யான தகவல் பகிரப்படும் நாடுகளின் பட்டியலில் இந்திய முதல் இடம்..!

கொரோனா குறித்த பொய்யான தகவல் பகிரப்படும் நாடுகளின் பட்டியலில் இந்திய முதல் இடத்தை பிடித்துள்ளது.

138 நாடுகளில் பகிரப்பட்ட 9,657 தவறான தகவல்களைப் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு நாடுகளில் கொரோனா குறித்த தகவல்கள் உண்மையா பொய்யா என்பதை அறிய மொத்தம் 94 அமைப்புகள் ஆய்வில் ஈடுபட்டன..

ஆய்வின் படி, அதிக இணைய பயன்பாடு காரணமாக கொரோனா பற்றிய தவறான தகவல்கள் பகிரப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இது குறித்த ஆய்வில் தெரியவந்தது..

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் சமூக வலைதளங்கள் மூலமாக பரவும் 18.07 சதவீத பொய்யான தகவல்கள் இந்தியாவிலிருந்து பரப்பப்பட்டுள்ளது. கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியா (15.94), அமெரிக்கா (9.44), பிரேசில் (8.57) மற்றும் ஸ்பெயின் (8.03) ஆகியவை இடம்பெற்றுள்ளன.

 

Translate »
error: Content is protected !!