மராட்டிய மாநிலத்தில் உள்ள அனைத்து ஆண், பெண் காவலர்களின் பணி நேரம் தற்போது 12 மணி நேரமாக உள்ள நிலையில், பெண் காவலர்களுக்கு சிறந்த பணி மற்றும் வாழ்வாதாரத்தை வழங்கும் நோக்கத்தில் பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படுவதாக அம்மாநில காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) சஞ்சய் பாண்டே உத்தரவிட்டுள்ளார்.