டி20 உலகக் கோப்பை.. இலங்கைக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு

டி20 உலகக் கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் குரூப்-1 பிரிவில் தென் ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் விளையாட உள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சர்வதேச டி20 தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்கா அணி, 9வது இடத்தில் உள்ள இலங்கை அணியை இன்றைய ஆட்டத்தில் சந்திக்கிறது. குயின்டன் டி காக் இன்று தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாட உள்ளார்.

Translate »
error: Content is protected !!