கொரோனா தொற்றால் உயிரிழந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் குமார் திருவுருவப் படத்திற்கு காவல் ஆணையர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர். சென்னை பெருநகர காவல், T-4 மதுரவாயல் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமார், தபெ. பொன்னுரங்கம் என்பவருக்கு…
Tag: கொரோனா
பெரியகுளம் பகுதியில் 100 சதவீதம் ஊரடங்கை அனுசரித்து வரும் பொதுமக்கள்..!
கொரோனா இரண்டாம் அலை பரவலால் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு.. பெரியகுளம் பகுதியில் 100 சதவீதம் ஊரடங்கை அனுசரித்து வரும் பொதுமக்கள். இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி பல்வேறு மாநிலங்களில் பலி எண்ணிகை அதிகரித்து…
கொரோனாவை தடுப்பதில் பிரதமர் மோடி படுந்தோல்வி அடைந்திருப்பது ஏன்? – மு.க.ஸ்டாலின் கேள்வி
கொரோனாவை தடுப்பதில் பிரதமர் மோடி இப்படி படுந்தோல்வி அடைந்திருப்பது ஏன்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தடுப்பூசி விரயமாவதை தடுத்தல், ரெம்டெசிவிர், ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
உ.பி… கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அனுமதியுங்கள் – முதல்வருக்கு டாக்டர் கஃபீல் கான் கடிதம்
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற 5 மாதத்தில் கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தன. இதில் ஒரேநாள் இரவில் 23 குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும்…
ஆளுநர், ஆளுநரின் ஆலோசகர்கள், அரசு செயலர்கள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் – நாராயணசாமி அறிவுறுத்தல்
தடுப்பூசி மையத்தில் ஆளுநர் புகைப்படம் எடுத்துக்கொள்வதால் மட்டும் கொரோனாவை தடுக்க முடியாது, ஆளுநர், ஆளுநரின் ஆலோசகர்கள், தலைமைச் செயலர், அரசு செயலர்கள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரி, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்…
ஹரித்துவார் கும்பமேளாவில் பங்கேற்ற 3 ஆயிரம் பக்தர்களுக்கு கொரோனா
ஹரித்வாரில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்ற 100 பக்தர்களுக்கும், 20 பார்வையாளர்களுக்கும் ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ள ஹரித்வார் மருத்துவக் குழுவினர், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட…
மதுரையில் கொரோனா உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என அறிவிப்பு..!
மதுரையில் கொரோனா உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என அறிவிப்பு..! மதுரையில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா அதிகரிக்கும் பகுதிகளில் முக்கியத்துவம் அளித்து தடுப்பு பணிகளை…
கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் நாட்டு மக்களின் கடன் சுமை அதிகரிப்பு…. ரிசர்வ் வங்கி அறிக்கை..!
கொரோனா கால ஊரடங்கால் நாட்டு மக்களின் கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும் சேமிப்பு கடுமையாக சரிந்துள்ள தாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. நடப்பு 2020-21 நிதி ஆண்டின் 2-வது காலாண்டில் நாட்டு மக்களின் கடன் சுமை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு…
செய்தி துளிகள் – குஷ்பூ ஆவேசம், யுவராஜ்சிங் அசத்தல், அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா, ராகுல் விளாசல்,அதிமுக வேட்பாளர் பட்டியல் மாலை வெளியாகிறது
#அரசியலில் பெண்களின் உத்தரவுகளை ஏற்பதற்கு சில ஆண்கள் தயாராக இல்லை- குஷ்பு பேச்சு #எனக்கு அளிக்கும் வாக்கு தெய்வத்துக்கு அளிக்கும் வாக்கு”-ராஜபாளையம் தேர்தல் பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரபாலாஜி #தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் மாஸ் காட்டிய யுவராஜ்…
துபாயில் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்தாலும் கட்டாயம் 10 நாட்கள் தனிமை – சுகாதார ஆணையம் அறிவிப்பு
துபாயில் கொரோனா தொற்றுடையவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்தாலும் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. துபாய் சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, துபாயில்…