ஒரத்த நாட்டில் தந்தை பெரியார் சிலை அவமதிப்பு! – வைகோ கடும் கண்டனம்

28.02.2021 அன்று தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைக்கு காவித் துண்டு அணிவித்தும், தலைக்கு தொப்பி அணிவித்தும் சில அநாமதேயங்கள் நள்ளிரவில் இழி செயலில் ஈடுபட்டுள்ளனர். தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா ஆகிய தலைவர்களின் உருவச்…

நீதியின் அரண்களை இடித்ததற்குச் சமமாகும்-வைகோ

பாபர் மசூதி தீர்ப்பு நீதியின் அரண்களை இடித்ததற்கு சமமாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஆண்டுக் கணக்கில் அறிவிப்புச் செய்து, பாபர் மசூதியை இடிப்பதற்கு மாதக் கணக்கில் நாடு முழுவதும் கர சேவகர்களைத் தயார்…

திரைப்பட இசை உலகில் அழியாப் புகழோடு நிரந்தரமாக வாழ்வார்-வைகோ

தன் கானக் குரலால் கோடானு கோடி இதயங்களை ஈர்த்தவரும், 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்தவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணத்தோடு நீண்ட நெடிய போராட்டம் நடத்தி, மறைந்துவிட்டார் என்ற செய்தி மனதை உலுக்குகிறது.  உயிர் ஓய்ந்து உடலால் அவர்…

Translate »
error: Content is protected !!