இந்தியாவில் 5ஜி சேவை – பிரதமர் நரேந்திர மோடி உரை

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், தற்போது உள்ள இணைய சேவையை விட 10 மடங்கு வேகமான மற்றும் தடை இல்லாத இணைப்பை வழங்கும் 5G சேவைகள் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது என்றார். அதற்கான…

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவு

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைந்ததால் 16 கண் மதகுபாலும் வழியாக கடந்த 19 நாட்களாக திறக்கப்பட்டு வந்த மழைக்கால வெள்ள நீர் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 16ஆம் தேதியிலிருந்து இன்று வரை சுமார்…

டெல்லி பயணம் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றார்.  சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் டெல்லி செல்லும் பயணிகள் விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவருடன் தனி செயலாளர் உதயசந்திரன் உள்பட உதவியாளர்கள் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் உடன் சென்றுள்ளனர். டெல்லியில்…

ஸ்ரீ கிருஷ்ணரை பற்றிய ஆச்சரியமான தகவல்கள்

1. மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும். 2. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும். 3. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம்…

தொழிலாளி படுகொலை – போலீஸ் விசாரணை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி 11-வது வார்டு பகுதியில் வசிப்பவர் முருகன் என்ற சதீஷ் (வயது 42), விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வனிதா (30), எம்.ஏ., பி.எட். பட்டதாரியான அவர், தனியார் பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலையில்…

கரணம் அடித்தபோது மயங்கிவிழுந்த கபடி வீரர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவில் கடந்த 8ம் தேதி மாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதில் களத்துமேட்டு கே.எம்.எஸ். கபடி குழுவினர் கபடி போட்டிக்கான பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவை சேர்ந்த கபடி…

ஐந்து தலைமுறைகளைச் சேர்ந்த 500 பேர் ஓரிடத்தில் சங்கமம்

‘ஆயிரம் ஜன்னல் வீடு, இது அன்பு வாழும் கூடு” – கூட்டுக்குடும்பங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஐந்து தலைமுறைகளைச் சேர்ந்த 500 பேர் ஓரிடத்தில் சந்தித்துக்கொண்ட உறவுகளின் சங்கமம். கொள்ளுத் தாத்தா முதல் எள்ளுப்பேரன் வரை கலந்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை…

வேளாண்மை பாடத்திற்கான பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த கல்வியாண்டு (2022 -23) முதல் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பாடத்திற்கான பட்டம் (B.Sc. Hons) மற்றும் பட்டயப் படிப்பிற்கான கல்லூரி தொடங்கப் படுகிறது. பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு விவரம் பின்வருமாறு: இளங்கலை வேளாண்மை – B.Sc…

வானிலை தகவல்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 16.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி…

கன்னியாகுமரி மாவட்டத்தில் திடீர் கடல் சீற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் திடீர் கடல் சீற்றம் தூண்டில் வளைவு உடைந்து சேதமடைந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை கடல் நீர் சூழ்ந்த நிலையில் மீனவர்கள் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதிகளான அரபிக்கடல்…

Translate »
error: Content is protected !!